Skype இல் இலவசமாக போன் பேசலாம்
இன்று காலை மின்னஞ்சலை திறந்து பார்த்தபோது கீழே இருக்கின்ற மின்னஞ்சல் ஸகைப் இடம் இருந்து வந்திருந்தது. இத்துடன் ஒரு வவுச்சர் எண்ணும் இணைக்கப்பட்டிருந்தது. உண்மையாவே இலவசமா அழைப்புகளை எடுக்க முடியுது. உங்களில வேற யாருக்காவது இப்படி மின்னஞ்சல் வந்துதா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தானா??
22 ஐப்பசி, 2008
5 பின்னூட்டங்கள்