கூகிளின் முதற்பக்கம்
இன்று இணையத்தை பற்றி தெரியாதவர்கள் கூட கூகிளைப்பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். கூகிள் தன் சேவைப்பரப்பை காலத்துக்கு காலம் விஸ்தரித்துக்கொண்டே வருகின்றது. இப்பொழுது google என்ற சொல் கூட ஒரு வினைச்சொல்லாக அகராதிகளில் புகுந்துவிட்டது. கூகிள் இணையரீதியான வாழ்க்கைக்கு மக்களை வழிப்படுத்தி வருகின்றது. இணையவசதிகள் மிகக்குறைந்தளவே இருக்கின்ற நான்கூட எனது அனேகமான கூகிளின் அனேக சேவைகளை பயன்படுத்திவருகின்றேன். (Gmail, Blogger, Google search, Google webalbums with Picasa, Google docs ...
மேலும் வாசிக்க →