கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புதிதாக emoticons இனை இணைக்கும் வசதியினை ஏற்படுத்தி உள்ளது.
கூகிளின் செய்திக்குறிப்பை கீழே பாருங்கள்.
Here on the Gmail team, we're always thinking of ways to help you communicate. Back in the day, we put chat right inside Gmail. Then along came group chat and more emoticons. And when we ...
மேலும் வாசிக்க →
கடந்த மார்கழி மாதம் அல்பா பதிப்பாக கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட knol சேவை இப்பொழுது அனைத்து பயனாளருக்குமாக திறந்து விடப்பட்டுள்ளது. இது விக்கிப்பீடியாவிற்கு போட்டியாக உருவாக்கப்ட்டுள்ளதாக பலர் கருத்துக் கூறி வந்தாலும் கூகிள் தொடர்ச்சியாக அதனை மறுத்து வந்திருக்கிறது. இருந்த போதும் இது ஒரு வகையில் விக்கிப்பீடியாவை ஒத்த ஒரு சேவைதான்.
இவை இரண்டும் ஒரே மாதிரியான சேவையாக தோற்றமளித்தாலும் உண்மையில் இரண்டினதும் பார்வைத்தன்மை அடிப்படையில் வேறுபடுகின்றது. விக்கிப்பீடியா உள்ளடக்கத்தில் கவனம் ...
மேலும் வாசிக்க →
மைக்ரோசொவற் நிறுவனம் இணைய தேடுபொறி பொறிமுறையில் கூகிள் நிறுவனத்தை வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வந்தது. இதன் ஒரு அங்கமாக மிக அண்மையில் கூகிளின் புத்தகத்தேடலுக்கு இணையான ஒரு புத்தகத்தேடு பொறியை தனது லைவ் தேடுபொறியுடன் இணைத்திருந்தது. இது கூகிளிற்கு போட்டியாக வரும் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது திடீரென்று அந்த சேவையை கைவிடுவதாக மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை கைவிடுவதோடு தனது புத்தகங்களை மின்வருடும் ...
மேலும் வாசிக்க →
கூகிள் நிறுவனம் தனது சேவைகளின் ஒன்றான் Google Sites இனை அனைத்து பாவனையாளர்களுக்கும் இலவசமாக வழங்கியிருக்கின்றது. இது இன்னொரு Geocities 2.0 என வர்ணிக்கப்படுகின்றது.
மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.
மேலும் வாசிக்க →
புதிய புதிய வித்தியாசமான இலவச சேவைகளை வழங்கி வருகின்ற கூகிள் நிறுவனம், தனது புதியதொரு சேவையாக Google Health இனை வெளியிட்டுள்ளது.
இதை வச்சு என்ன செய்யலாம்??
கூகிள் என்ன சொல்லுதெண்டா...
Organize your health information all in one place
Gather your medical records from doctors, hospitals, and pharmacies
Keep your doctors up to date about your health
Be more informed about important health issues
இதில ...
மேலும் வாசிக்க →