Posts Tagged "Google search"

Cuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா??

இணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது. ஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.) இந்த தேடுபொறியினை மற்றைய, "தினமும் தோன்றும்" தேடுபொறிகள் போல ...

மேலும் வாசிக்க →

நான் ரோபோட்டா??

கூகிளில் ஒரு விடயத்தை தேடியபோது கூகிள் சொன்ன பதிலை கீழே பாருங்கள்.

மேலும் வாசிக்க →

கூகிள் மேலதிக வசதிகள்

இணையத்தில் ஏதாவது ஒரு விடயத்தை பற்றி அறிந்து கொள்ளவேண்டுமாயின் எங்களில் அனேகர் உடன் செல்வது கூகளின் தேடுபொறிக்கே. இத்தேடுபொறி தேடுதல் தவிர ஆனேக மேலதிக வசதிகளை கொண்டுள்ளது. இவற்றில் சிலவற்றினை கீழே பார்ப்போம். நீங்கள் கூகிளை ஒரு பல் வசதி கொண்ட இணையக்கணிப்பானாய் பயன்படுத்த முடியும். உங்கள் சமன்பாட்டை கூகிளின் தேடுபெட்டியினில் உள்ளிட்டுவிட்டு தேடு பொத்தானை அழுத்தினால் அதற்கான விடையை கூகிள் உங்களுக்கு தரும். உதாரணமாக 2+3 என உள்ளிட்டு ...

மேலும் வாசிக்க →

கூகிள் – 2006 இன் அதிக தேடல்கள்

கூகிள் சிலநாட்களுக்கு முன்னர் தனது தேடுபொறிமூலம் தேடப்பட்ட அதிக தேடல்களை அறிவித்துள்ளது.bebo myspace world cupmetacaferadioblog wikipedia video rebelde mininova wiki மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும். அப்பிடியே எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.

மேலும் வாசிக்க →