Content Management system (CMS) கள் எனப்படுபவைகள் மிக இலகுவாக இணையத்தளம் ஒன்றை நிருவகிக்க உதவி செய்பவை. இவற்றிற்கான மிக அடிப்படையான உதாரணம் blogger இலவச சேவை. இப்படியான ஒரு CMS இனை பயன்படுத்துவதன் மூலம் எங்களினால் மிக இலகுவாக எமது இணையத்தளத்தினை இலகுவாக நிருவகிக்க முடிவதுடன், இலகுவாக உள்ளடக்கங்களை எழுதி வெளியிடவும் அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.
மிகப்பிரபலமான CMS கள் என்ற வகையில் வேர்ட்பிரஸ், ஜூம்லா மற்றும் ட்ருபல் ...
மேலும் வாசிக்க →
நேற்று நான் Joomla வெளியானது பற்றி எழுதிய பதிவின் பின்னுட்டமாக வடுவூர்குமார் Joomla பற்றி யாராவது எழுதும்படி கேட்டிருந்தார். எனக்கு தெரிந்தவரை எழுதுகின்றேன்.
ஒரே வரியில சொல்லவேண்டும் என்றால் Joomla ஒரு Content Management System. சரி கொஞ்சம் விளக்கமா பாப்பம்.
இணையம் என்பதன் ஆரம்பம் முதல் ஏறத்தாள பத்து வருடங்களாக நிலையான இணையப்பக்கங்களே (Static page) இணையத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதன் பின்னரே Content Management System என்ற வகையில் ...
மேலும் வாசிக்க →
உலகின் மிகப்பிரபலமான இலவச Content Management System களில் ஒன்றாக இருந்த joomla தனது அடுத்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட joomla 1.5 பதிப்பினை வெளியிட்டுள்ளது.
அவர்கள் தமது குறிப்பில்.
The next phase offers the opportunity to bring together the code created, lessons learned, and momentum gained, to build something truly great. It took us tens of thousands of hours, thousands ...
மேலும் வாசிக்க →