Posts Tagged "Linux"

Adobe AIR இனி லினிக்ஸிலும்.

நீண்ட காலமாக Adobe Lab இல் மேம்படுத்தப்பட்டு வந்த Adobe AIR இன் லினிக்ஸ் பதிப்பு இப்போது பூரணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இங்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம். உத்தியோகபூர்வமாக இது Ubuntu< OpenSUSE, Fedora லினிக்ஸ் வெளியீடுகளுக்கென்றே வெளியிடப்பட்டிருந்தாலும் ஏனைய லினிக்ஸ் வெளியீடுகளிலும் இது தொழிற்படும். இதனை நிறுவிக்கொள்ள உங்கள் Terminal இனை திறந்து Adobe AIR கோப்பிருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். பின்னர் sudo ./AdobeAIRInstaller.bin என தட்டச்சிட்டு என்ரர் செய்யுங்கள். இது பயனளிக்காவிடின் இதற்கு ...

மேலும் வாசிக்க →

NimbleX – New potable linux

லினக்ஸ் இயங்குதளம் அறிமுகமான காலத்திலிருந்தே பல்வேறு லினக்ஸ் வெளியீடுகளை நாங்கள் கண்டு வருகின்றோம். அவற்றில் அனேகமானவை எம்மை மென்பொருள்களை தேடி அலைய வைக்கும் வகையைச் சேர்ந்தவை. உபுந்து போன்ற சில வெளியீடுகள் இலகுத்தன்மை மற்றும் நிரல்கள் தொடர்பில் பெருமளவு மேம்பட்ட தன்மையை காட்டுவதனால் பிரபலமடைந்திருக்கின்றன. அந்த வகையில் எமது flash memory இல் கூட நிறுவக்கூடிய வசதியுடன் 200 ஆடி அளவுடைய புதிய NimbleX லினக்ஸ் பதிப்பு காணப்படுகிறது. இது ஏறத்தாள ...

மேலும் வாசிக்க →

wattOS – புதிய லினக்ஸ்

உபுந்து லினிக்ஸ் இனை அடிப்படையாக கொண்டு ஒரு பாரமற்ற புதிய லினிக்ஸ் வெளியீடாக wattOS வெளிவந்திருக்கின்றது. இதனால் மிகப்பழைய கணினி ஒன்றில் கூட இந்த இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் இலகுத்தன்மையை அதிகமாக்குவதற்காக இதில் உபுந்துவில் வருகின்ற சில மென்பொருட்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஓப்பின் ஒவ்வீஸ் இற்கு பதிலாக அபி வேரட் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது அல்பா அளவில் இருக்கும் இந்த இயங்குதளம் நான்குவிதமான பதிப்பில் வந்திருக்கின்றது. wattOS - The core ...

மேலும் வாசிக்க →

நானும் கணினியும்

நான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் ...

மேலும் வாசிக்க →