கூகிள், யாகூ, லைவ் எண்டு எல்லா தேடுபொறிக்கும் போய் தேடிப்பாத்தாச்சு. எல்லாம் ஒரே எழுத்துக்களா வாசிக்கவே அலுப்பா இருக்குதா. சரி Searchme க்கு வாங்க.
இது மற்றைய தேடுபொறிகள் போலல்லாமல் தேடல் முடிவுகளை மிக அழகான முறையில் iTunes album களை காட்டுவது போல, உங்கள் குறிச்சொல் இருக்கும் இணையத்தளங்களின் திரைவெட்டுகளை காட்டுகிறது.
இது பிளாஸ் பிளேயரை பயன்படுத்துவதால் யுனிகோட் ஒருங்குகுறி சரியாக தெரியவில்லை.
போய் தேடிப்பாத்திட்டு திரும்பி வந்து ஒரு பின்னூட்டம் ...
மேலும் வாசிக்க →
இணையத்தில் மிக அதிகமாக பார்க்கப்படும் இணையத்தளங்கள் தேடுபொறிகள் தான். இவைதான் அனேகமாக தொடக்கப்புள்ளியாக இருக்கின்றன. இத்தேடுபொறிகளினுள்ளே எது சிறந்தது என்கின்ற போட்டி அடிக்கடி ஏற்படுவது வழமை.
மைக்ரோசொவ்ற் நிறுவனத்தின் Live தேடுபொறியினையும் கூகிள் தேடுபொறியினையும் இங்கு அழகாக ஒப்பிட்டிருக்கிறார்கள். போய் பாருங்கள்.
மேலும் வாசிக்க →
மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய சேவையான Windows Live Folders இனை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இது கூகிளிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Gdrive எனும் சேவையினை ஒத்தது. இப்போது இது இலவசமாக 250mb இட அளவை கொடுத்தாலும் பின்னர் இது அதிகரிக்கப்படும் என்று மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.இது எமது கோப்புகளை சேமித்து வைக்க ஒரு சிறந்த தீர்வாக அமையக்கூடும். கீழே படங்களை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகும் என்று ...
மேலும் வாசிக்க →