அப்பிள் கணினிகளில் வின்டோஸ் மென்பொருள்களை இயங்க வைக்க உதவும் மென்பொருள்களில் பிரபலமான மென்பொருள் Parallels நிறுவனத்தின் Parallels Desktop for Mac. இவர்கள் தமது மென்பொருளின் பதிப்பு நான்கினை இப்போது வெளியிட்டிருக்கின்றார்கள்.
அப்பிள் கணினி பயன்படுத்துபவர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்தி விரும்பிய வின்டோஸ் மென்பொருள்களை தங்கள் கணினிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.
பதிப்பு நான்கில் உள்ள முக்கிய வசதிகளாவன..
64-bit OS support
4-way multiprocessor support
8 GB allocable to the guest OS
DirectX 9 with ...
மேலும் வாசிக்க →
அப்பிள் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த Macworld 2008 நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. கடந்த சில மாதங்களாகவே அப்பிள் புதிதாக அறிமுகப்படுத்தப்போகும் பொருள் என்ன என்பதைப்பற்றியதான வதந்திகள் இணையத்தில் உலாவந்தவண்ணம் உள்ளன. iEye (camera), iCar என்பன கூட அவற்றில் அடங்கும்.
பார்வையாளர்கள்.
ஸ் ரீவ் மேடையில்
அப்பிள் இன்று
9:24 am We want to give folks something for today. New software.
9:23 am people are excited about the ...
மேலும் வாசிக்க →
மக் இயங்கு தளத்தில் யுனிகோட் தமிழ் என்பதில் பலருக்கு சந்தேகம் இருப்பதாக ரவிசங்கர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த இயங்குதளத்திற்கு நான் புதியவன் என்றாலும் நான் செய்த முதல் வேலையே தமிழை (யுனிகோட்டினை) இலகுவாக பயன்படுத்த முடியுமா என்று சோதித்தமைதான். நான் முன்னரே குறிப்பிட்டபடி ரைகர் பதிப்புடன் (10.4) தமிழ்99 விசைப்பலகை இணைக்கப்பட்டே வருகின்றது. அத்துடன் அஞ்சல் விசைப்பலகையும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.
அப்பிள் பொத்தானை அழுத்தி System ...
மேலும் வாசிக்க →
மிக நீண்ட காலமாக (ஏறத்தாள ஒரு வருடம்) எதிர்பார்த்திருந்த சிறுத்தை இப்பொழுது களத்திற்கு வந்துள்ளது. அப்பிள் நிறுவனம் தனது இயங்கு தளத்தின் பிரதான பதிப்பான Mac OSX 10.5 இனை வெளியிட்டுள்ளதோடு அதற்கு ஏற்றாற்போல் தனது இணையத்தளத்தினையும் மீள் வடிவமைப்பு செய்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அப்பிள் இணைத்தளத்திற்கு சென்று மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க →
Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ...
மேலும் வாசிக்க →