Glims for Safari
நீங்கள் சவாரி இணைய உலாவியினை பயன்படுத்துபவராயின், அல்லது பயன்படுத்த விரும்புவபராயின், உங்களுக்குத்தான் இந்த பதிவு. உலகின் மிகவேகமான இணைய உலாவி என பெயர் பெற்றிருந்தாலும் சவாரி இணைய உலாவி எமக்கேற்றாற்போல அதனை மாற்றிக்கொள்ளவோ சில வசதிகளை சேர்த்துக்கொள்ளவோ அனுமதி அளிப்பதில்லை. உதாரணத்திற்கு இவ்விணைய உலாவி கூகிளின் தேடுபொறியை பிரதான தேடுபொறியாக கொண்டுள்ளது. நாம் இதனை வேறு தேடுபொறிக்கு மாற்றிக்கொள்ள இது அனுமதி அளிப்பதில்லை. இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக வந்துள்ளதுதான் MacHangOut ...
மேலும் வாசிக்க →