நாங்கள் தினம் தினம் பயன்படுத்துகின்ற அல்லது காண்கின்ற பல நிறுவனங்களின் logo களை அவதானித்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றினை Web 2.0 slandered இற்கு மாற்றினால் எவவாறு இருக்கும்?கீழே உள்ள படத்தை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் படத்தினை பெரிதாக்கி பாருங்கள்).
மேலும் வாசிக்க →
அறிமுகம்.Web 2.0 என்பது இணையத்தளங்களின் புதியதொரு பதிப்பாகும். Web 2.0 அடிப்படையில் அமைவதன் மூலம் இணையத்தளங்கள் கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகுவானவையாயும், பிரகாசமானவையாயும் மாறப்போகின்றன. இது வெறுமனே இணையத்தளங்களின் வடிவமைப்பில் மட்டும் மாற்றங்களை மேற்கொள்ளுவதாயல்லாது இணையத்தளங்களின் வியாபாரக் கொள்கைகள், திட்டமிடல் கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு கொள்கைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.Web 1.0 சின்னங்களுக்கும் Web 2.0 சின்னங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை கீழே பாருங்கள்.இனி நாங்கள் எங்களின் இணையப்பக்கங்களை எவ்வாறு Web 2.0 ...
மேலும் வாசிக்க →