நான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.
ஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை கொண்டுவரும். இது எவ்வாறு நடைபெறுகின்றது என்று என்னால் முடிந்தவரையில் விளக்க முயற்சிக்கின்றேன்.
நீங்கள் வேரட்பிரஸை நிறுவும் போது அதற்குரிய தரவுத்தளம் ...
மேலும் வாசிக்க →
புது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி - குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்தளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) ...
மேலும் வாசிக்க →
ஒரு இரண்டு மூன்று வருசமா நான் வேர்ட்பிரஸை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறதால ஏதோ கொஞ்சம் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சிருக்கு. இதில முக்கியம் என்னெண்டா நான் கணினி மூலமா ஈட்டிற வருமானத்தில பெருமளவு வேர்ட்பிரஸ் சார்ந்ததா தான் இருக்குது. (மிச்சம் joomla).
இதனால வேர்ட்பிரஸ் பற்றி தெரியாதாக்களுக்கு எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்லிக்குடுப்பம் எண்டு பாக்கிறன்.
எப்பிடி சொல்லிக்குடுக்க போறன்?
என்னுடைய கணினி டெக்ஸ்ரொப்பை நீங்கள் பாக்க அனுமதிப்பதன் மூலம்.
மொழி மூலம்
தமிழ் அல்லது ஆங்கிலம் (உங்கள் தெரிவினை ...
மேலும் வாசிக்க →
நேற்று நான் எழுதிய பதிவில் பின்னூட்டமாக இரண்டாம் சொக்கன் (அப்ப யாரு முதலாம் சொக்கன்??) எப்பிடி Adsense ஐ Wordpress இல் சேர்ப்பது என கேட்டிருந்தார். அதற்காகத்தான் இந்த பதிவு.
ஒவ்வொரு பதிவிலும் கீழே காட்டப்பட்டவாறு Adsense இனை இணைப்பதானால் ஒரு பிரச்சனையும் இல்லை.
மிக இலகுவாக கீழே இருக்கின்ற plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் (அதுக்கு முதல் ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கோ). உள்ளேயே Readme கோப்பில் என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாக ...
மேலும் வாசிக்க →
இப்ப வேரட்பிரஸில ஒரு புளொக் இருக்குது இருந்தாலும் அதில இருக்கிற வசதிகள் அவ்வளவா காணாது. இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் எண்டு யோசிக்கிறாக்களுக்காகத்தான் இந்த Custom fields இருக்குது. இதை பாவிச்சு வேர்ட்பிரஸை ஒரு CMS அளவுக்கு மேம்படுத்த முடியும். இலகுவாச் சொல்லவேணும் எண்டால், உங்கட ஒவ்வொரு பதிவிலயும் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவில இருக்கிற ஒவ்வொரு பதிவிலயும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை (ஒரு படமாக ...
மேலும் வாசிக்க →