Source Sans Pro – அடொபியிடமிருந்து ஒரு திறமூல எழுத்துரு
எழுத்துரு உருவாக்கங்களிலும், எழுத்துரு தரப்படுத்தலிலும் முன்னணி வகிக்கின்ற நிறுவனங்களில் ஒன்றான அடொபி நிறுவனம், source sans pro என்கின்ற பெயரில் திறமூல மென்பொருள் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
திறமூல எழுத்துருவாய் இது வெளியிடப்பட்டிருப்பதனால், புதிதாக எழுத்துரு உருவாக்குபவர்களுக்கும் இது மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு : http://blogs.adobe.com/typblography/2012/08/source-sans-pro.html
தரவிறக்க : http://sourceforge.net/projects/sourcesans.adobe/files/
ugalla pati na nariya pattchiurke wordpress forums la yennuku neenga orru chinna udavi pannuno.. tamil masaam yellam yepdi yeduthu varthu wordpress la
நீங்கள் என்ன கேட்கின்றீர்கள் என புரியவில்லை. தயவுசெய்து சிறிது விளக்கமாக கேளுங்கள்.
how to bring date, month in tamil without changing admin panel in tamil eg.
சனி ,செப்டம்பர்,29, 2012
வேர்ட்பிரஸ் தமிழ்ப் பதிப்பினை பயன்படுத்துங்கள்.
ஆனால் எனக்கு Englishill admin panel வேண்டும்..:)
உங்கள் பதில் நன்றி
அப்படியானால் உங்களுக்கென ஒரு language கோப்பினை உருவாக்கி கொள்ளுவது தான் ஒரே வழி. ஆங்கில .po கோப்பினை எடுத்து அதில் மாதங்களை மட்டும் தமிழுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த language கோப்பினை பயன்படுத்தினீர்களானால் சரி.
po கோப்பினை தொகுக்க “POEDIT” மென்பொருள் உங்களுக்கு பயன்படக்கூடும்.