அப்பிள் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த Macworld 2008 நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. கடந்த சில மாதங்களாகவே அப்பிள் புதிதாக அறிமுகப்படுத்தப்போகும் பொருள் என்ன என்பதைப்பற்றியதான வதந்திகள் இணையத்தில் உலாவந்தவண்ணம் உள்ளன. iEye (camera), iCar என்பன கூட அவற்றில் அடங்கும்.
பார்வையாளர்கள்.
ஸ் ரீவ் மேடையில்
அப்பிள் இன்று
9:24 am We want to give folks something for today. New software.
9:23 am people are excited about the ...
மேலும் வாசிக்க →
2007ம் ஆண்டிற்கான “PC Magazine” சர்வேயில் 10 இற்கு 9.1 புள்ளிகள் பெற்று ஐபோன் (iPhone) முதலிடத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு வகையினை சார்ந்த கைப்பேசியும் கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படியான ஒரு புள்ளியினை பெற்றிருக்கவில்லை. ஐபோன் குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்த பாட்டு மற்றும் வீடியோ வசதிகளுக்கு 9.6 புள்ளிகளையும், பேச்சு தெளிவிற்கு 8.2 புள்ளியும் (இது சராசரியை விட அதிகமாகும்), கவரேஜ் இற்கு 8.2 புள்ளியும் பெற்றுள்ளது. பொதுவாக ...
மேலும் வாசிக்க →
அப்பிள் நிறுவனம் தனது மிகப்பிரபலமான ஐபொட் இன் அடுத்த பதிப்பினை வெளியிட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு இங்கே வாங்க.
பின் குறிப்பு :- எனக்கு யாரும் வாங்கித்தந்தா வேண்டாம் எண்டு சொல்லமாட்டன் ?????!!!!!!!……
மேலும் வாசிக்க →
மக் இயங்கு தளத்தில் யுனிகோட் தமிழ் என்பதில் பலருக்கு சந்தேகம் இருப்பதாக ரவிசங்கர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த இயங்குதளத்திற்கு நான் புதியவன் என்றாலும் நான் செய்த முதல் வேலையே தமிழை (யுனிகோட்டினை) இலகுவாக பயன்படுத்த முடியுமா என்று சோதித்தமைதான். நான் முன்னரே குறிப்பிட்டபடி ரைகர் பதிப்புடன் (10.4) தமிழ்99 விசைப்பலகை இணைக்கப்பட்டே வருகின்றது. அத்துடன் அஞ்சல் விசைப்பலகையும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.
அப்பிள் பொத்தானை அழுத்தி System ...
மேலும் வாசிக்க →
நான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் ...
மேலும் வாசிக்க →