அப்பிள்

அப்பிள் நிறுவனம் மற்றும் அவர்களது தயாரிப்புகள் தொடர்பான பதிவுகள்.

அப்பிள் ஐபோன் (iPhone)

இதனைப்பற்றிய பதிவொன்றினை முன்னமே நான் இட்டிருந்தாலும், அவற்றில் விடப்பட்ட அல்லது பின்னர் அறியப்பட்ட சில விடயங்களை மட்டும் இந்த பதிவு கொண்டுள்ளது.பொத்தான்கள்இந்த கைப்பேசி மூன்றே மூன்று பொத்தான்களை மட்டுமே கொண்டுள்ளது.Home button - இதனை அழுத்துவதன் மூலம் பிரதான முன்திரைக்கு எங்களால் செல்ல முடியும்Ring / Silent switch - இதன் பயன்பாடு என்னவென்று உங்களுக்கு தெரியும்A volume slider - ஒலியளவினை கூட்ட அல்லது குறைக்க.இவற்றில் volume slider ...

மேலும் வாசிக்க →

Microsoft Office 2008

Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ...

மேலும் வாசிக்க →

அப்பிள் ஐபோ(f)ன்

இதன் வசதிகளுக்கு வருவோம். திரையளவு மற்றும் resolution (3.5 inches, 320 by 480 at 160 ppi)சாதாரண கைத்தொலைபேசிகளில் இல்லாத அளவு இது. உண்மையில் இது கைக்கணனிகளில் மட்டுமே உள்ள அளவாகும். எனது Digital photo album இப்பவே தயாராகுது, அப்பிள் ஐபோன் வாங்கின உடன அதில சேக்கிறதுக்கு.கொள்ளளவு (4GB or 8GB)எனது ipod இனை என்ன செய்வது என்று சிந்திக்க வைத்திருக்கின்றது.இயங்குதளம் (OS X)உண்மையில் எனக்கு ...

மேலும் வாசிக்க →