கோப்புகளை இலகுவாக பரிமாறிக்கொள்ள DropBox
நீங்கள் அடிக்கடி கோப்புகளை உங்கள் கணினிகளிடையேயும் உங்கள் நண்பர்களிடையேயும் பரிமாறிக்கொள்பவராகவும், உங்கள் கோப்புகளை இணையத்தில் சேமித்து வைப்பவராகவும் இருந்தால் உங்களிடம் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு மென்பொருள் DropBox.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது DropBox இனை உங்கள் கணினியில் தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டியதுதான். அதன்பின்னர் அம்மென்பொருள் ஊடாகவே உங்களுக்கு ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளலாம். இதன் இலவச சேவை உங்கள் கோப்புகளுக்கு 2GB இடத்தை வழங்குகின்றது.
இயங்குதளம் : வின்டோஸ், மக், லினிக்ஸ் மற்றும் இணையம்.
குறிச்சொற்கள்: dropbox, file sharing
நண்பரே தங்களா !….
நன்றி…….
மிக பயனுள்ள தகவல்….