அனைவருக்கும் மடிக்கணினி என்ற கருப்பொருளின் கீழ் சுவிற்சிலாந்தை சேர்ந்த Medison என்கின்ற நிறுவனம் Medison Celebrity என்கின்ற மடிக்கணினியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன் விலை 150 அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இதில் இயங்கு தளமாக லினிக்ஸ் பயன்படுத்தப் பட்டிருப்பதுடன் office மற்றும் multimedia மென்பொருள்கள் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகின்றது.
இதன் பிரதான விடயங்கள் வருமாறு
Intel® Celeron 1.5 GHz CPU
14″ Widescreen X-bright LCD
256 MB Ram memory
40 GB Hard ...
மேலும் வாசிக்க →
சொந்த வலைப்பதிவு வைத்திருக்க என்னென்ன தேவை என்று ரவிசங்கர் தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கத்தில் வரிசைப்படுத்தி, விளக்கியிருந்தார். அதில் ஒரு அனானி பணம் செலுத்தாமல் விட்டுவிட்டால் என்னவாகும் என்று கேட்டிருந்தார். அந்த கேள்விதான் இந்த பதிவின் இடத்தூண்டியது.
பணம் செலுத்தாமல் விட்டு இல்லாமல் போய்விடும் என்பதனைவிட, சாதாரணமாகவே வழங்கிகளில் இருந்து உங்கள் தரவுகள் மற்றும் கோப்புகள் அழிந்து போய்விட வாய்ப்பிருக்கின்றது. புளொக்கரில்கூட பல வலைப்பதிவுகள் ஒரேயடியாக அழிந்து போய்விட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றது. வழங்கிகள்(எவரிடம் ...
மேலும் வாசிக்க →
கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.
இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.
மேலும் வாசிக்க →
நீங்கள் புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் xcavator.net என்கின்ற இந்த தளம் உங்களுக்கு மிகுந்த பயனுள்ள தளாமாக இருக்கும். இதன் தேடுபொறி சில நிமிடங்களிலேயே உங்களுக்கு தேவையான படத்தினை தேடி தந்துவிடும். ஒருமுறை சென்று முயற்சி செய்துதான் பாருங்களேன்.
மேலும் வாசிக்க →
ask.com ஆனது கேள்விகள் சார்பான தேடல்களுக்கு மிகவும் பெயர்பெற்றது. இப்போது அவ்விணையத்தளம் மிகவும் பயனாளர்களுக்கு இலகுவான முறையில் மீள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. சில புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.கீழே சில திரைவெட்டுக்களை பாருங்கள்.
மேலும் வாசிக்க →