Google site எல்லோருக்கும்.
கூகிள் நிறுவனம் தனது சேவைகளின் ஒன்றான் Google Sites இனை அனைத்து பாவனையாளர்களுக்கும் இலவசமாக வழங்கியிருக்கின்றது. இது இன்னொரு Geocities 2.0 என வர்ணிக்கப்படுகின்றது.


மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.
கூகிள் நிறுவனம் தனது சேவைகளின் ஒன்றான் Google Sites இனை அனைத்து பாவனையாளர்களுக்கும் இலவசமாக வழங்கியிருக்கின்றது. இது இன்னொரு Geocities 2.0 என வர்ணிக்கப்படுகின்றது.
மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.
புதிய புதிய வித்தியாசமான இலவச சேவைகளை வழங்கி வருகின்ற கூகிள் நிறுவனம், தனது புதியதொரு சேவையாக Google Health இனை வெளியிட்டுள்ளது.
இதை வச்சு என்ன செய்யலாம்??
கூகிள் என்ன சொல்லுதெண்டா…
- Organize your health information all in one place
- Gather your medical records from doctors, hospitals, and pharmacies
- Keep your doctors up to date about your health
- Be more informed about important health issues
இதில என்னென்ன வசதிகள் இருக்கெண்டு கூகிள் சொல்லிறதையும் கேளுங்கோ.
- Build online health profiles
- Import medical records from hospitals and pharmacies
- Learn about health issues and find helpful resources
- Search for doctors and hospitals
- Connect to online health services
அடொப் நிறுவனம் ஏறத்தாள ஒரு வருட காலமாக சொல்லி வந்த Adobe Photoshop Express இனை பீற்றா பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது எந்த ஒரு பிளாஸ் Plugin உள்ள இணைய உலாவியிலும் செயற்படக்கூடியது. இதன்மூலம் இணையத்திலிருந்த படியே எங்களது புகைப்படங்களை மேம்படுத்தி சேமித்து வைத்துக்கொள்ளுவதோடு அதனை இலகுவாக மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடியும். அத்தோடு அடொப் நிறுவனம் இலவசமாக இரண்டு Gb இட அளவினையும் இதற்காக வளங்குகின்றது.
இங்க சொடுக்கி போய் பாருங்க.