இணையம்

அழகிய புளொக்கர் அடைப்பலகைகள்

அனேகமான தமிழ் வலைப்பதிவாளர்கள் கூகிள் நிறுவனத்தின் இலவச வலைப்பதிவு சேவையான புளொக்கரினையே பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் அவற்றில் அனேகமானவை புளொக்கர் தரும் அடைப்பலகைகளோடேயே இருந்து வருகின்றது. கீழே சில அழகான புளொக்கர் அடைப்பலகைகள் சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கின்றேன். பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகளை அழகாக்கி கொள்ளுங்கள். Arthemia Bizmax Cheerful Blues Cracked Flow Gamezine Happy blog Letter Frame Magazeen Milano Paper craft Presents

மேலும் வாசிக்க →

கூகிள் மொழிபெயர்ப்பானில் மேலும் ஏழு மொழிகள்

இணையத்தில் மொழி மாற்றுவதற்கு மிகவும் இலகுவானதும் இலவசமானதுமான சேவை கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பான் சேவையாகும். இச்சேவையில் இப்போது மேலும் ஏழு மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. 1. Albanian (9-13 மில்லியன் மக்கள்) 2. Estonian (1.1 மில்லியன் மக்கள்) 3. Galician (3-4 மில்லியன் மக்கள்) 4. Hungarian (15 மில்லியன் மக்கள்) 5. Maltese (400,000 மக்கள்) 6. Thai (60-65 மில்லியன் மக்கள்) 7. Turkish (63 மில்லியன் மக்கள்)

மேலும் வாசிக்க →

உபுந்து படிக்கலாம் வாங்க – இலவச மின்புத்தகம்

லினிக்ஸ் என்ற சொல்லே ஏதோ கணினியில் கரைகண்டவர்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பை பெருமளவில் மாற்றி உதவியது உபுந்து லினிக்ஸ் வெளியீடு. அதேபோல நீண்டகாலமாக வின்டோஸை நம்பி மட்டுமே கணினிகளை வெளியிட்டு வந்த HP, Dell நிறுவனங்களும் உபுந்துவுடன் கணினிகளை வெளியிட ஆரம்பித்தது. நோட்புக் கணினிகளுக்கு சிறந்தது உபுந்துதான் என்று பலரும் கருதுமளவிற்கு சிறப்பான வசதிகளுடன் தன்னை காலத்துக்குகாலம் மேம்படுத்தி இலவசமான சிறந்த இயங்குளமாக உபுந்து வளர்ந்து வருகிறது. நீங்கள் உபுந்துவுக்கு மாற ...

மேலும் வாசிக்க →

உங்கள் வலைப்பதிவுக்கு இலவச portfolio அடைப்பலகைகள்

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான தொடர்பதிவின் இரண்டாம் பகுதியில் portfolio ஒன்றினை வைத்திருப்பதன் பயன் பற்றி எழுதியிருந்தேன். அதில் portfolio பார்த்தவுடன் புரியக்கூடியதாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தேன். அப்படியான ஒரு தளத்தினை உருவாக்கி கொள்ள இலவசமாக பல வேர்ட்பிரஸ் அடைப்பலகைகள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் அவற்றை பயன்படுத்தி உங்களுக்கும் அவ்வாறான ஒரு தளத்தினை உருவாக்கி கொள்ள முடியும். அவற்றில் சில கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. Portfolio Press பார்க்க | தரவிறக்க The Understand பார்க்க | தரவிறக்க CSS ...

மேலும் வாசிக்க →

2008 இன் சிறந்த பத்து ரொறன்ற் இணையத்தளங்கள்

2008 ஆம் அண்டின் சிறந்த பத்து ரொறன்ற் இணையத்தளங்களை TorrentFreak இணையத்தளம் வரிசைப்படுத்தி உள்ளது. ரொறன்ற் இணையத்தளங்களுடாக எமக்கு தேவையான மென்பொருள்கள், படங்கள் என எவற்றை வேண்டுமானாலும் தரவிறக்க முடியும். ஆனால் அண்மைக்காலங்களாக இவை சட்ட ரீதியான சிக்கல்களை சந்தித்து வருகின்றன. 1. The Pirate Bay 2. Mininova 3. IsoHunt 4. Torrentz 5. Torrent Reactor 6. Demonoid 7. BTJunkie 8. Sumo Torrent 9. BTMon 10. TorrentPortal மேலும் விபரமான தகவல்களுக்கு இங்கு வாருங்கள்.

மேலும் வாசிக்க →