உலக சனத்தொகையின் ஏறத்தாள 15 தொடக்கம் 22 வீதமானோர் இணையப்பாவனையாளர்களாக இருப்பதாக கொம்ஸ்கோர் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை பிரகாரம் கடந்த மார்கழி மாதத்தில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளது.
நாடுவாரியாக இணையப்பயனாளர்களின் எண்ணிக்கை (மில்லியனில்)
1. சைனா - 179.7
2. ஐக்கிய அமெரிக்கா - 163.3
3. யப்பான் - 60.0
4. ஜேர்மனி - 37.0
5. ஐக்கிய இராச்சியம் - 36.7
6. பிரான்ஸ் - 34.0
7. இந்தியா - 32.1
8. ...
மேலும் வாசிக்க →
வேர்ட்பிரஸ் என்கின்ற பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வருகின்ற Automattic நிறுவனம், வேர்ட்பிரஸ் கற்றுக்கொள்ளுவதனை இலகுவாக்குவதன் பொருட்டு Wordpress.tv என்கின்ற இணையத்தளத்தினை உருவாக்கி இருக்கின்றது.
இப்பொழுது இங்கே ஏறத்தாள 150 வீடியோக்கள் உதவிக்குறிப்புகள் மற்றும் வேர்ட்பிரஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் என இரு பெரும் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு இங்கே வாருங்கள்.
மேலும் வாசிக்க →
நீங்கள் உங்கள் இணையத்தளத்திற்கு அல்லது வலைப்பதிவிற்கு ஒரு அழகிய லோகோ தேவைப்பட்டால் அதனை நீங்களாகவே வடிவமைத்துக்கொள்ளலாம் அல்லது Logo Instant இணையத்தளத்திற்கு சென்று தரவிறக்கிக்கொள்ளலாம்.
இங்கு இருக்கும் லோகோக்கள் அனைத்தும் Web 2.0 வடிவமைப்பை கொண்டுள்ளதுடன் எந்த விதமான தேவைக்கும் நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்பொழுது இந்த இணையத்தில் இருபத்தைந்து லோகோக்கள் உள்ளன. மேலும் அதிகமான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக சேர்க்கப்பட உள்ளன.
மேலும் விபரங்களுக்கு இங்கு வாருங்கள்.
மேலும் வாசிக்க →
வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்கள் அனேகமாக புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் தங்களது வலைப்பதிவினை வைத்திருக்கின்றார்கள். இந்த சேவைகள் ஒரு அளவுக்கு மேல் நீங்கள் நினைப்பது எல்லாவற்றையும் செயற்படுத்த அனுமதிப்பதில்லை.
சொந்தமாக ஒரு வலையிடத்தை வாங்கி வேர்ட்பிரஸ் போன்ற மென்பொருளை நிறுவி வலைப்பதிவு வைத்திருப்பதில் பொருளாதார சிக்கல் ஏற்படுகின்றது. ஆனால் நீங்கள் இவ்வாறு ஒரு வலைப்பதிவினை இலவச வழங்கிகளிலும் கூட வைத்திருக்க முடியும். வேண்டுமானால் நீங்கள் உங்களுக்குரிய பெயரில் டொமைனை மட்டும் பதிவு ...
மேலும் வாசிக்க →
வேர்ட்பிரஸ் பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வெளியிட்டுவரும் Automattic நிறுவனம் இணையத்தில் வாக்கு மற்று சேவே உருவாக்கத்தில் முன்னணியில் திகழும் ஐரிஸ் நிறுவனமாகிய PollDaddy நிறுவனத்தை வாங்கியுள்ளது.
Automattic நிறுவனத்தில் கொள்கைகளுக்கு அமைவாக PollDaddy நிறுவனம் வாங்கப்பட்டிருப்பதால் அது தொடர்ந்தும் தனியான ஒரு நிறுவனம் போலவே செயற்படும். இந்த இணைப்பு வேர்ட்பிரஸ் பதிவு மென்பொருளுக்கு மேலும் ஒரு வசதியினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. Automattic நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பின் பிரகாரம் இந்நிறுவனம் விரைவில் ...
மேலும் வாசிக்க →