WordPress.tv
வேர்ட்பிரஸ் என்கின்ற பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வருகின்ற Automattic நிறுவனம், வேர்ட்பிரஸ் கற்றுக்கொள்ளுவதனை இலகுவாக்குவதன் பொருட்டு WordPress.tv என்கின்ற இணையத்தளத்தினை உருவாக்கி இருக்கின்றது.
இப்பொழுது இங்கே ஏறத்தாள 150 வீடியோக்கள் உதவிக்குறிப்புகள் மற்றும் வேர்ட்பிரஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் என இரு பெரும் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு இங்கே வாருங்கள்.
WordPress.tv…
வேர்ட்பிரஸ் என்கின்ற பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வருகின்ற Automattic நிறுவனம், வேர்ட்ப…