இந்துக்களின் யுத்தம்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு… பாருங்கோ.மேலும்

விபரங்களுக்கு

Score card க்கு

குறிச்சொற்கள்: , ,

3 பின்னூட்டங்கள்

  1. arulvily manoharan சொல்லுகின்றார்: - reply

    inku inthukalukkum velai illa unkallukkum vellai illai

  2. Sutharshan சொல்லுகின்றார்: - reply

    Which ground is this? Wat abt the result of the match?

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    அருள்விழி மனோகரன் வாங்க, ஏன் அப்பிடி சொல்லுறீங்கள்??

    சுதர்சன் வாங்க. Score card பாருங்க.