விலைவாசி
யாழ்ப்பாணத்தில பொருட்களின்ர விலைய நீங்களும் அறிஞ்சுகொள்ளவேண்டும் எண்டுதான் இதுகளை பதிவாக்கிறன். வேறெந்த நோக்கமும் இல்லை. இப்பிடியே போனா டொலருக்கு சமனா யாழ்ப்பாணத்தில ரூபா வந்திரும்.
பெற்றோல் – 700.00
சிகரட் (ஒன்று) – 20.00
மண்ணெய் – 200.00
அரிசி – 180.00
மா – 130.00
தேங்காய் எண்ணெய் – 500.00
நல்லெண்ணெய் – 550.00
உள்ளி – 1200.00
மல்லி – 900.00
தேயிலை – 800.00
உழுந்து – 250.00
சவர்க்காரம் – 80.00
நெருப்புப்பெட்டி – 30.00
நுளம்புத்திரி – 150.00 (பெட்டி)
சீனி – 400.00
குறிச்சொற்கள்: யாழ்ப்பாணம்
விலைப்பட்டியல் ஆச்சரியமா இருக்குது போஸ்ட்ல சாமான் அனுப்பி கிடைக்கிறத பத்தியும் கொஞ்சம் சொல்லுங்கோவன் என்ன…
விலைப்பட்டியல் ஆச்சரியமா இருக்குது போஸ்ட்ல சாமான் அனுப்பி கிடைக்கிறத பத்தியும் கொஞ்சம் சொல்லுங்கோவன் என்ன…