சுற்றுலாப் போனோம்

இவ்வளவு பிரச்சனைக்கையும் நாங்கள் ஒரு சுற்றுலா போனனாங்கள். யாழ்ப்பாணத்துக்குள்ள தான். எந்த இடமெண்டு சொல்லுங்கோ பாப்பம்

குறிச்சொற்கள்: , , ,

26 பின்னூட்டங்கள்

  1. கலாநிதி சொல்லுகின்றார்: - reply

    ம் யாழ்ப்பாண கம்பஸ்சே….

  2. கலாநிதி சொல்லுகின்றார்: - reply

    ம் யாழ்ப்பாண கம்பஸ்சே….

  3. சயந்தன் சொல்லுகின்றார்: - reply

    நீங்களே சொல்லுங்க.. இதில நீங்க யாரு

  4. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    யாழ் பல்கலைக்கழகமா???
    என்ன???சுற்றுலாத் தலமாகிவிட்டதா???
    நானும் பார்த்து 20 வருசமாச்சு!!!பச்சைப் பசேலென குளுமையான படம்.
    யோகன் பாரிஸ்

  5. வசந்தன்(Vasanthan) சொல்லுகின்றார்: - reply

    எங்க போனியளோ தெரியாது. ஆனா ‘வில்லூண்டி’யக் காணேல.
    வில்லூண்டி போகாமல் ஒரு சுற்றுலாவோ?;-)

  6. சயந்தன் சொல்லுகின்றார்: - reply

    நீங்களே சொல்லுங்க.. இதில நீங்க யாரு

  7. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    யாழ் பல்கலைக்கழகமா???
    என்ன???சுற்றுலாத் தலமாகிவிட்டதா???
    நானும் பார்த்து 20 வருசமாச்சு!!!பச்சைப் பசேலென குளுமையான படம்.
    யோகன் பாரிஸ்

  8. வசந்தன்(Vasanthan) சொல்லுகின்றார்: - reply

    எங்க போனியளோ தெரியாது. ஆனா ‘வில்லூண்டி’யக் காணேல.
    வில்லூண்டி போகாமல் ஒரு சுற்றுலாவோ?;-)

  9. பகீ சொல்லுகின்றார்: - reply

    கலாநிதி, சயந்தன், யோகன், வசந்தன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இல்லை. இது வட்டுக்கோட்டை தொழிநுட்பக் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் எடுக்கப்பட்டவை. சயந்தன் நான் யாரெண்டு கேட்டு பிரச்சனையில மாட்டி விட்டுராதயிங்கோ.

  10. பகீ சொல்லுகின்றார்: - reply

    கலாநிதி, சயந்தன், யோகன், வசந்தன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இல்லை. இது வட்டுக்கோட்டை தொழிநுட்பக் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் எடுக்கப்பட்டவை. சயந்தன் நான் யாரெண்டு கேட்டு பிரச்சனையில மாட்டி விட்டுராதயிங்கோ.

  11. பகீ சொல்லுகின்றார்: - reply

    வில்லூண்டிக்கெல்லாம் இப்ப போகேலாதப்பா

  12. பகீ சொல்லுகின்றார்: - reply

    வில்லூண்டிக்கெல்லாம் இப்ப போகேலாதப்பா

  13. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    உது பழைய படம் போல 01.00.00 காட்டுது

  14. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    உது பழைய படம் போல 01.00.00 காட்டுது

  15. பகீ சொல்லுகின்றார்: - reply

    கமராவில நேரத்தை செற்பண்ண மறந்து போனன். அதுக்காண்டி உவ்வளவு பழைய படமே

  16. பகீ சொல்லுகின்றார்: - reply

    கமராவில நேரத்தை செற்பண்ண மறந்து போனன். அதுக்காண்டி உவ்வளவு பழைய படமே

  17. பிரசாத் சொல்லுகின்றார்: - reply

    வணக்கம், பகீ

    ஏன் நீர் இந்த படங்களில் இல்லை? உம்மை காண முடியாதோ………..!
    (கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு…………………)

  18. பிரசாத் சொல்லுகின்றார்: - reply

    வணக்கம், பகீ

    ஏன் நீர் இந்த படங்களில் இல்லை? உம்மை காண முடியாதோ………..!
    (கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு…………………)

  19. பகீ சொல்லுகின்றார்: - reply

    பிரசாத் பொய்சொல்லுங்க ஆனா இந்தளவுக்கு வேண்டாம். என்ன சரியா??

  20. பகீ சொல்லுகின்றார்: - reply

    பிரசாத் பொய்சொல்லுங்க ஆனா இந்தளவுக்கு வேண்டாம். என்ன சரியா??

  21. Rasikai சொல்லுகின்றார்: - reply

    பகீ உந்தபடம் நான் முதலே எங்கயோ பார்த்தனானே. ஆமா இதுல நீங்கள் நிக்கிறியளோ. ம்ம் நீங்கள் யாழ்ப்பாணகல்லூரிலயா படிச்சியள்?? எந்த பச்?

  22. Rasikai சொல்லுகின்றார்: - reply

    ஆகா இந்தப் படங்கள் நான் முதலே பார்த்துட்டனே. ம்ம் நம்ம ஊர் வடிவா இருக்கு வரணும் போல இருக்கு 🙁

  23. Rasikai சொல்லுகின்றார்: - reply

    பகீ உந்தபடம் நான் முதலே எங்கயோ பார்த்தனானே. ஆமா இதுல நீங்கள் நிக்கிறியளோ. ம்ம் நீங்கள் யாழ்ப்பாணகல்லூரிலயா படிச்சியள்?? எந்த பச்?

  24. Rasikai சொல்லுகின்றார்: - reply

    ஆகா இந்தப் படங்கள் நான் முதலே பார்த்துட்டனே. ம்ம் நம்ம ஊர் வடிவா இருக்கு வரணும் போல இருக்கு 🙁

  25. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி இரசிசை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
    நான் அங்க படிக்கேல்ல. யாழ்ப்பாணம் இந்து வில படிச்சனான். இதை எங்க முதலே பாத்தியள். இது நான்தானே எடுத்தது. ஒருக்கா ஊருக்ககு வாறது தானே.

  26. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி இரசிசை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
    நான் அங்க படிக்கேல்ல. யாழ்ப்பாணம் இந்து வில படிச்சனான். இதை எங்க முதலே பாத்தியள். இது நான்தானே எடுத்தது. ஒருக்கா ஊருக்ககு வாறது தானே.