புத்தர்சிலை
உலகத்திலேயே மிக உயரமான புத்தர் சிலை இதுதான். தம்புள்ளை தங்கக் கோயிலில இருக்குது. 100 அடி உயரம். ஒருக்கா சுற்றுலாப்போகேக்க எடுத்த படம் இது. நீங்களும் பாருங்கோவன்.
குறிச்சொற்கள்:

நல்ல படம். இந்த தம்புள்ளை பொற்கோயில் பற்றிய விவரங்கள் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளன.