யாழ்ப்பாணத்து பெருமாள்

யாழ்ப்பாணத்து பெருமாள் கோவிலை பாக்க விரும்பிறாக்களுக்காக நான் இந்த புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறன். இந்தை படத்தை என்ர நண்பர் ஒருவர் எடுத்திருந்தார். அவற்ற கணனியில இருந்துதான் நான் எடுத்தனான்.

குறிச்சொற்கள்: , ,

11 பின்னூட்டங்கள்

 1. Kanags சொல்லுகின்றார்: - reply

  அழகான படம். எந்த ஆண்டில் எடுக்கப்பட்டது என்ற விபரத்தையும் தந்தால் நல்லது.

 2. குமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply

  திருக்கோவிலின் படத்தை அடியேனும் பார்க்கும் படி இங்கே இட்டதற்கு மிக்க நன்றி.

 3. Kanags சொல்லுகின்றார்: - reply

  அழகான படம். எந்த ஆண்டில் எடுக்கப்பட்டது என்ற விபரத்தையும் தந்தால் நல்லது.

 4. குமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply

  திருக்கோவிலின் படத்தை அடியேனும் பார்க்கும் படி இங்கே இட்டதற்கு மிக்க நன்றி.

 5. பகீ சொல்லுகின்றார்: - reply

  இந்த படம் எடுத்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. மேலும் சில படங்கள் இருக்கின்றன. வேறு ஒரு முறை பதிகின்றேன்

 6. பகீ சொல்லுகின்றார்: - reply

  இந்த படம் எடுத்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. மேலும் சில படங்கள் இருக்கின்றன. வேறு ஒரு முறை பதிகின்றேன்

 7. யாழ்_அகத்தியன் சொல்லுகின்றார்: - reply

  அழகான படம்

 8. யாழ்_அகத்தியன் சொல்லுகின்றார்: - reply

  அழகான படம்

 9. Anonymous சொல்லுகின்றார்: - reply

  thambi enkai appu intha padathai eduthani. poi sollamal sollu

 10. Anonymous சொல்லுகின்றார்: - reply

  thambi enkai appu intha padathai eduthani. poi sollamal sollu

 11. admin சொல்லுகின்றார்: - reply

  யாழ்ப்பாணம் பெருமாள் கோவில்
  இணைய தளம் http://www.vengadesa.Com