நிழற்படம்

2006 இன் சிறந்த புகைப்படங்கள்

பிருத்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) 2006 இன் சிறந்த புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளது. நீங்கள் இப்புகைப்படங்களை BBC இணையத்தளத்திலும் காணமுடியும். அங்கு பார்க்காதவர்களுக்காக கீழே. (படத்தில் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)29 மார்கழி, 2006

அட – 2

இணையத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது கிடைத்த இந்த படங்களை பாருங்கள். இவை கடதாசியால் உருவாக்கப்பட்டவை.

15 மார்கழி, 2006

இரண்டு படங்கள்

இந்த இரண்டு படங்களும் நிழற்பட ஓவிய வகையைச் சார்ந்தவை. பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

28 கார்த்திகை, 2006