நிழற்படம்

யாழ்ப்பாண நூல் நிலையம்

யாழ்ப்பாண நூல் நிலையத்தின் இரண்டு வித தோற்றங்களை பாருங்கள். இந்த படத்தை திலீபன் என்கிற எனது நண்பர் அனுப்பியிருந்தார்.

மேலும் வாசிக்க →

யாழ்ப்பாணத்து பெருமாள்

யாழ்ப்பாணத்து பெருமாள் கோவிலை பாக்க விரும்பிறாக்களுக்காக நான் இந்த புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறன். இந்தை படத்தை என்ர நண்பர் ஒருவர் எடுத்திருந்தார். அவற்ற கணனியில இருந்துதான் நான் எடுத்தனான்.

மேலும் வாசிக்க →

புத்தர்சிலை

உலகத்திலேயே மிக உயரமான புத்தர் சிலை இதுதான். தம்புள்ளை தங்கக் கோயிலில இருக்குது. 100 அடி உயரம். ஒருக்கா சுற்றுலாப்போகேக்க எடுத்த படம் இது. நீங்களும் பாருங்கோவன்.

மேலும் வாசிக்க →

அட – 1

இந்த படங்களை கன காலத்துக்கு முந்தி ஏதோ ஒரு இணையத்தளத்தில இருந்து எடுத்தனான். நீங்களும் பார்த்து மகிழுங்கோ.பெரிசாப்பாக்கோணுமெண்டால் படத்துக்கு மேல சொடுக்குங்கோ.

மேலும் வாசிக்க →