FLUX RSS Reader

நீங்கள் ஏலவே வின்டோஸ் பதிப்பு எட்டினை பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்களானால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான புதிய rss reader மென்பொருள் இது. அழகிய metro ui இனை பயன்படுத்துவதோடு இலகுவாக உங்கள் செய்தியோடைகளை வகைப்படுத்தி வாசிக்க உதவுகின்றது., இம்மென்பொருளிற்கு வின்டோஸ் மொபைல் பதிப்பொன்றும் உண்டு.

flux-1
flux-2

மேலதிக விபரங்களுக்கும் தரவிறக்கவும் : http://flux-app.com

குறிச்சொற்கள்:

2 பின்னூட்டங்கள்

  1. amalan சொல்லுகின்றார்: - reply

    அது சரி. macக்கு இல்லையா

  2. கோமதி.க சொல்லுகின்றார்: - reply

    rss reader என்றால் என்ன இதன் பயன்பாடு என்ன?