Openoffice 3.0 released
SUN நிறுவனம் தனது இலவச ஓப்பிண்ஒவ்வீஸ் மென்பொருளின் 3.0 பதிப்பினை வெளியிட்டுள்ளது. மூன்று வருடகாலமாக மேம்படுத்தப்பட்டு வந்த இந்த மென்பொருள் பல புதிய வசதிகளுடன் மைக்ரோசொவ்ற் ஒவ்வீஸ் மென்பொருளுக்கு இணையானதாக வெளிவந்துள்ளது.
இதில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய வசதிகளாக சொல்லப்படுபவையாவன
1. Mac OS X Support
2. ODF 1.2 support
3. Microsoft Office 2007 Import Filters
4. Solver
5. Chart Enhancements
6. Improved Crop Feature in Draw and Impress
7. Spreadsheet Collaboration Through Workbook Sharing
8. 1024 Columns Per Calc Sheet (Instead of 256)
9. Display of Multiple Writer Pages While Editing
10. Improved Notes Feature in Writer
11. New, Fresh-Looking Icons
12. Start Center
13. Native Tables in Impress
14. Enhanced XML support and updated XSLT based filters
இங்கு சென்று தரவிறக்க நிறுவிக்கொள்ளுங்கள்.
தகவலுக்கு நன்றி.
இனித்தான் தரவிறக்கி பார்க்க வேண்டும்.
இறக்கிடுவோம்.
தகவலுக்கு நன்றி.
i hv seen ur post in thamilbest.com thnx 4 ur information..
மிக உபயோகமான தகவல்கள். நன்றி நண்பரே
நிமல், வடுவூர்குமார், தமிழ்வசி, SEO வாங்க
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
நண்பரே …அருமையான படைப்புகள் ஒவ்வொன்றும் !!!
excel என் கணிப்பொறியில் இயக்க முடியவில்லை…அந்த மென்பொருள் என்னிடம் இல்லை..எங்கு கிடைக்கும்…
உங்களின் உதவிக்கு நன்றி நண்பரே !!!
Openoffice இனை பயன்படுத்தியே excel கோப்புகளை திறக்க முடியும். முயற்சித்து பாருங்கள்.
நண்பரே உங்களின் உதவிக்கு மிகவும் நன்றி…