ஆறுமுக நாவலர் குருபூசை.
கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையில் செந்தமிழ் வசன நடையை தொடங்கி வைத்து செய்யுள் நடையிலிருந்த தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகார சீலர் ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் பற்றி சொல்லி தெரிவதற்கு எதுவுமில்லை. இன்று நல்லை ஆதீனத்திலே நாவலர் அவர்களுடைய குருபூசை நல்லை குருமகா சந்நிதானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார் இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின் தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க ...
மேலும் வாசிக்க →