சில காலங்களின் முன் எனக்கு பிடித்ததும் பயனுள்ளதுமான ஐபோனில் (iPhone) இயங்குகின்ற சில மென்பொருள்களை இங்கே பட்டியலிட்டிருந்தேன். இப்பொழுது சில விளையாட்டுக்கள். இவற்றுள் இலவசமல்லாத விளையாட்டுக்களில் கட்டாயம் ஒரு Lite பதிப்பு இருக்கும். அதனை தரவிறக்கி விளையாடி பார்த்தபின் உங்களுக்கு விரும்பினால் பூரணமான பதிப்பனை வாங்கிக்கொள்ளலாம்.
1. Highborn
ஒருவர் மாற்றி ஒருவர் விளையாடுகின்ற வகிபங்கு விளையாட்டு இது (turn by turn role-play game). மிகவும் விறுவிறுப்பாக இருக்கக்கூடிய இந்த விளையாட்டின் ...
மேலும் வாசிக்க →
ஏறத்தாள ஒரு வருட காலமாக உருவாக்கப்பட்டு வந்த அப்பிள் நிறுவனத்தின் கைப்பேசி இயங்குதளத்தின் ஐந்தாவது பதிப்பு சில நாட்களின் முன்னர் வௌியிடப்பட்டது. மேம்படுத்தி சில நாட்களே பயன்படுத்தி வந்தாலும், என்னை கவர்ந்த சில வசதிகளை இங்கே வரிசைப்படுத்தி உள்ளேன்.
1. தமிழ் இன்னும் அதிகமாய்
தமிழ் விசைப்பலகையோ அல்லது பயனர் முகப்போ பூரணமாக இன்னமும் iOS இல் இன்னமும் இல்லையாயினும், Regional settings இல் இலங்கை அல்லது இந்திய தமிழை தேர்ந்தெடுத்தால் இலக்கங்கள் ...
மேலும் வாசிக்க →
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் யூன் 21 ஆம் திகதியன்றைய Washington Post நாளிதளில் கார்ட்டூனாக வெளிவந்திருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்.
மேலும் வாசிக்க →
மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோன் கணினிகள் கொண்டிருக்கின்ற வசதிகளை கொண்ட safari இணைய உலாவியை கொண்டிருக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன வசதிகளை கொண்டிருக்கும் என Macrumors வரிசைப்படுத்தி உள்ளது. அத்தோடு அது என்ன விதமான மட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் எனவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.மட்டுப்பாடுகளை மட்டும் கீழே பாருங்கள்.10MB max html size for web pageJavascript limited to 5 seconds run timeJavascript allocations limited to 10MB8 documents maximum ...
மேலும் வாசிக்க →
அறிவிக்கப்பட்டு நீண்டகாலமாக வருகிறது வருகிறது என்று சொல்லப்பட்டுவந்த ஐபோன் வருகின்ற 29 ஆம் திகதி பாவனைக்கு வருகின்றது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (BBC News)ஐபோன் பற்றிய எனது ஏனைய பதிவுகள்.http://oorodi.blogspot.com/2007/01/f.htmlhttp://oorodi.blogspot.com/2007/02/iphone.html
மேலும் வாசிக்க →