Posts Tagged "புளொக்கிங்"

வேர்ட்பிரஸ் குருவாகுவோம் – பாகம் 5

முன்னைய நான்கு பாகங்களிலும் நாங்கள் வேர்ட்பிரஸினை எங்கள் கணினியில் நிறுவி ஒழுங்குபடுத்தி பின்னர் அதனை ஓரளவுக்கு தேடுபொறிக்கு இயைவாக்கியும் (SEO) உள்ளோம். இப்பொழுது நாங்கள் எங்கள் வேர்ட்பிரஸை நாங்கள் விரும்பியவாறாக அழகுபடுத்த போகின்றோம் என்பதை பார்ப்போம். நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பெருமளவான அடைப்பலகைகளை இணையத்தில் இலவசமாகவே தரவிறக்கிக்கொள்ள முடியும் (Free wordpress themes என கூகிள் பண்ணி பாருங்கள்). இருந்தாலும் உங்களுக்கு மட்டுமென்றாயினும் ஒரு அடைப்பலகையை உருவாக்கும் ஆசை வருகின்ற போது ...

மேலும் வாசிக்க →

வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? – பாகம் 2

நீங்கள் இந்த தொடரின் பாகம் ஒன்றில் உங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக மாற்றுவது என்று பார்த்தீர்கள். அந்த பதிவினை இன்னமும் பார்க்கவில்லையாயின் இங்கு சென்று அதனை வாசித்து கொள்ளுங்கள். சரி இன்றைய விடயத்துக்கு வருவோம். வேர்ட்பிரஸை நிறுவுதல். வேர்ட்பிஸை நிறுவுவதற்கு முதலில் நீங்கள் wordpress.org இற்கு சென்று அதன் பிந்திய பதிப்பை (இதை எழுதும் போது 2.5.1) தரவிறக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை extract செய்து உங்கள் htdocs folder க்கு ...

மேலும் வாசிக்க →

நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? – பாகம் 1

வேர்ட்பிரஸ் எண்டதுமே உங்களுக்கு சிலவேளை ரவிசங்கரை தான் ஞாபகம் வரும். அனேகமா தமிழில வேர்ட்பிரஸ் கதைக்கிற ஆக்களெண்டா ரவிசங்கர், மயூரேசன், மாஹிர் இடைக்கிட நானும் தான். ஏன் நீங்களும் வேர்ட்பிரஸ் பற்றி கதைக்ககூடாது?? ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது?? எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ?? சரி நீங்களும் கதைக்கிறதுக்கேத்தமாதிரி எனக்கு தெரிஞ்சளவுக்கு தொடரா சொல்லப்போறன் கேட்டுக்கொள்ளுங்கோ.. பகுதிகளை தவறவிடக்கூடாது எண்டு நினைக்கிறாக்கள் பக்கத்தில ...

மேலும் வாசிக்க →