Posts Tagged "Adobe"

Microsoft released Silverlight 2.0

அடொபி நிறுவனத்தின் பிளாஸ் பிளேயருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தபட்ட silverlight இனது பதிப்பு இரண்டை மைக்ரோசொவ்ற் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இணைய மென்பொருட்களை உருவாக்க பயன்படும் இது இன்றுவரை பிளாஸ் பிளேயருடன் போட்டியிட முடியாவிட்டாலும் தொடர்ச்சியான புதிய வசதிகளின் வருகை இதன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இந்த பதிப்பு இரண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வசதிகளாவன .NET Framework support with a rich base class library. Powerful built-in controls including DataGrid, ListBox, ...

மேலும் வாசிக்க →

Gimp 2.6 released

Gimp நிறுவனம் தனது Gimp 2.6 இனை அண்மையில் வெளியிட்டுள்ளது. அடொபி நிறுவனத்தின் போட்டோசொப் மென்பொருளுக்கு எப்போதும் ஒரு சிறந்த மாற்றீடாக இந்த மென்பொருள் இருந்து வருகின்றது. போட்டோசொப்பிற்கு இணையான இந்த மென்பொருள் இலவசமானது மட்டுமல்ல இது ஒரு திறவூற்று மென்பொருளுமாகும். GIMP 2.4.0 was released almost one year ago, but today this popular open-source image editing and graphics program has been replaced ...

மேலும் வாசிக்க →

Adobe released Creative suit 4

அடொபி நிறுவனம் தனது Creative suit 3 இனை மேம்படுத்தி Creative suit 4 இனை வெளியிட்டுள்ளது. Graphic designing துறை மற்றும் இணைய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தல் துறையில் முன்னணியில் இருக்கும் இந்த மென்பொருள்கள், மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கண்டுள்ளன. அடொபி நிறுவனம் தனது முன்னைய பதிப்பினை போலவே இதனையும் நான்கு பிரதான பிரிவுகளாக விற்பனைக்கு விட்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் அவ்வவற்றிற்குரியவாறான அடொபி மென்பொருள்களின் CS4 பதிப்புகள் காணப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கு ...

மேலும் வாசிக்க →

Sandy : Flash இல் முப்பரிமாணம் – இலகுவாயும் இலவசமாயும்

நீங்கள் ஒரு Adobe Flash பாவனையாளராக இருந்தால் அல்லது அது பற்றிய ஆர்வம் உள்ளவராக இருந்தால் உங்களுக்குதான் இந்த பதிவு. Flash மென்பொருளில் இலகுவான அசையும் படங்கள் உருவாக்குவதில் இருந்து மிகவும் சிக்கல் நிறைந்த இணைய மென்பொருள்கள் வரை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல் AIR வெளிவந்த பிறகு பல இயங்குதளத்தில் இயங்கக்கூடிய மென்பொருள்களையும் உருவாக்க முடிகிறது. ஆனால் முப்பரிமாண வடிவங்களை உருவாக்குவதற்கும், எமக்கு ஏற்ற வகையில் அசைய வைப்பதற்கும் வேறு ...

மேலும் வாசிக்க →

Acrobat.com சேவையை வெளியிட்டது அடொப்

அடொப் நிறுவனம் தனது புதியதொரு சேவையாக Acrobat.com இனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையத்தளம் மூலம் எங்களுக்கு தேவையான வேர்ட் கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும். PDF கோப்புகளை உருவாக்கி கொள்ள முடியும் கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். அத்தோடு இணைய மாநாடுகளையும் நடாத்த முடியும். இங்க சொடுக்கி போய் பாருங்க...

மேலும் வாசிக்க →