அடொப் நிறுவனம் ஏறத்தாள ஒரு வருட காலமாக சொல்லி வந்த Adobe Photoshop Express இனை பீற்றா பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது எந்த ஒரு பிளாஸ் Plugin உள்ள இணைய உலாவியிலும் செயற்படக்கூடியது. இதன்மூலம் இணையத்திலிருந்த படியே எங்களது புகைப்படங்களை மேம்படுத்தி சேமித்து வைத்துக்கொள்ளுவதோடு அதனை இலகுவாக மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடியும். அத்தோடு அடொப் நிறுவனம் இலவசமாக இரண்டு Gb இட அளவினையும் இதற்காக வளங்குகின்றது.
இங்க சொடுக்கி போய் பாருங்க.
மேலும் வாசிக்க →
ஏறத்தாள ஒரு வருட கால பீற்றா மற்றும் அல்பா சோதனைகளின் பின்னர் அடொப் நிறுவனம் சற்று முன்னர் தனது Adobe AIR 1.0 இனை வெளியிட்டுள்ளது.
HTML, AJAX, Flash and Flex போன்ற இணைய மென்பொருள் உருவாக்க திறமை உள்ளவர்கள் Adobe AIR இனை பயன்படுத்தி அவற்றை தமது கணினியில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
இங்க போய் AIR இனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க →
நீங்க ஒரு பிளாஸ் பாவனையாளரா இருந்தா உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் பிளாஸ் வடிவமைப்புகளில ஒரு Tool tip ஐ இலகுவாக சேர்க்க பயனுள்ளதாக இருக்கும்.
கீழ சொடுக்கி தரவிறக்குங்கோ. அப்படியே ஒரு பின்னூட்டமும். எப்படி பாவிக்கிறது எண்டு தெரியாட்டா கேளுங்கோ.
மேலும் வாசிக்க →
நான் இணையத்தை சுத்திவரேக்க இந்த Tutorial கண்ணில பட்டுது. ஒரு புதிய மனித உருவத்தை போட்டோ சொப்பில் உருவாக்க நானும் எவ்வளவோ வழிகளை பார்த்திருக்கிறன். ஆனா இந்த வழிமுறைபோல இலகுவான ஒரு முறையை இப்பொழுதுதான் பார்த்தேன். நான் கீழே காட்டியிருக்கிற படத்தை உருவாக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலந்தான் எடுத்துது. ஒரு நல்ல போட்டோசொப் பயனாளருக்கு அவ்வளவு நேரம் தேவையில்லை. இன்னும் கொஞ்சநேரம் செலவழித்திருந்தால் தலைமயிரைக்கூட மாற்றியிருக்க முடியும்.
சரி இங்க ...
மேலும் வாசிக்க →
நீங்கள் ஒரு பிளாஸ் பாவனையாளராக இருந்தால் உங்களுக்குத்தான் இந்த பதிவு. பிளாஸ் மென்பொருளில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் மூவிகிளிப். நான் பொதுவாக பின்னர் எனக்கு பயன்படக்கூடும் என நினைக்கின்ற அனிமேசன்களை உடனே மூவிகிளிப்களாக மாற்றி சேமித்து வைப்பது வழக்கம். இப்போது உங்களுக்காக அவற்றில் ஒன்று.
மேலும் வாசிக்க →