Posts Tagged "blogging"

உங்கள் பதிவுக்கு இலவச இணைய சேவை

வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்கள் அனேகமாக புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் தங்களது வலைப்பதிவினை வைத்திருக்கின்றார்கள். இந்த சேவைகள் ஒரு அளவுக்கு மேல் நீங்கள் நினைப்பது எல்லாவற்றையும் செயற்படுத்த அனுமதிப்பதில்லை. சொந்தமாக ஒரு வலையிடத்தை வாங்கி வேர்ட்பிரஸ் போன்ற மென்பொருளை நிறுவி வலைப்பதிவு வைத்திருப்பதில் பொருளாதார சிக்கல் ஏற்படுகின்றது. ஆனால் நீங்கள் இவ்வாறு ஒரு வலைப்பதிவினை இலவச வழங்கிகளிலும் கூட வைத்திருக்க முடியும். வேண்டுமானால் நீங்கள் உங்களுக்குரிய பெயரில் டொமைனை மட்டும் பதிவு ...

மேலும் வாசிக்க →

நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? – பாகம் 1

வேர்ட்பிரஸ் எண்டதுமே உங்களுக்கு சிலவேளை ரவிசங்கரை தான் ஞாபகம் வரும். அனேகமா தமிழில வேர்ட்பிரஸ் கதைக்கிற ஆக்களெண்டா ரவிசங்கர், மயூரேசன், மாஹிர் இடைக்கிட நானும் தான். ஏன் நீங்களும் வேர்ட்பிரஸ் பற்றி கதைக்ககூடாது?? ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது?? எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ?? சரி நீங்களும் கதைக்கிறதுக்கேத்தமாதிரி எனக்கு தெரிஞ்சளவுக்கு தொடரா சொல்லப்போறன் கேட்டுக்கொள்ளுங்கோ.. பகுதிகளை தவறவிடக்கூடாது எண்டு நினைக்கிறாக்கள் பக்கத்தில ...

மேலும் வாசிக்க →

பணம் பண்ணலாம் வாங்க..

புளொக்கரில் அல்லது இலவச வேர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள் தனித்தளம் ஒன்றிற்கு போகாமல் இருப்பதற்கு பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். (அதற்குரிய பணம் மிகச்சிறிதளவாக இருந்தாலும்- எதுக்குப்பா தேவையில்லா செலவு). நீங்கள் எந்த வகையில் இணையத்தளம் வைத்திருந்தாலும், அது இலவசமாகட்டும் உங்கள் சொந்தமானதாகட்டும் அதன் மூலம் சிறிதளவு பணமீட்டமுடிந்தால் அப்பணம் அதனை மேம்படுத்த பல்வேறு வழிகளில் உதவக்கூடும். முதலில் நான் Google Adsense இனை மட்டுமே விளம்பரத்திற்கு பயன்படுத்தி வந்தேன். மிக அதிகளவிலான ...

மேலும் வாசிக்க →

புளொக்கரா வேர்ட்பிரஸா???

ஏறத்தாள பத்து மாதமா புளொக்கரில இருந்திட்டு இப்ப புது வீட்டுக்கு வேர்ட்பிரஸின்ர உதவியோட வந்திருக்கிறன். அதனால இப்ப ஒரு முக்கிய வேலை இருக்கு புதுசா பதியிற ஆக்களுக்கு அல்லது புதுசா புது வீட்டுக்கு போப்போற பதிவர்களுக்கு என்ர பார்வையில எது நல்லா இருக்குது எண்டு சொல்ல வேணும். ரவிசங்கர் ஒரு பதிவில சொல்லியிருந்தார் “இப்பவும் வேர்ட்பிரஸ் தான் சிறப்பாயிருக்கு” (வேற வசனநடையை பாவிச்சிருந்தார் எண்டு நினைக்கிறன்). சில புளொக்கர் பாவனையாளர்களுக்கிடையில அது ...

மேலும் வாசிக்க →