Posts Tagged "நகைச்சுவை"

இப்படி பாத்திருக்கிறீங்களோ???

நீங்கள் கனக்க ஓவியங்கள் பாத்திருப்பீங்கள், கனக்க பேர் ஓவியம் வரையிறதை பாத்திருப்பிங்கள். ஆனா இப்படி பாத்திருப்பியளோ??

மேலும் வாசிக்க →

கொடிகளும் விளக்கமும்.

நீங்க அடிக்கடி இந்த கொடிகளை பாத்திருப்பீங்க. ஆனா அதுக்கு இப்படியும் ஒரு விளக்கம் இருக்குது எண்டு தெரியுமோ??

மேலும் வாசிக்க →

கார் விபத்துகளை தடுக்க புதிய சீற்பெல்ற்.

விபத்துகளின் போது உயிரிழப்புகள் மற்றும் அங்க பாதிப்புகளை தடுக்கிறதுக்கு சீற்பெல்ற் இருக்குது. ஆனா விபத்தையே தடுக்கக்கூடிய வகையில ஒரு சீற்பெல்ற் வந்திருக்கு பாருங்கோ.

மேலும் வாசிக்க →

அடொப்பின் பெண்களுக்கான வெளியீடு

அடொப் நிறுவனம் நீண்ட காலமாகவே இணைய மற்றும் வடிவமைப்புக்கான மென்பொருட்களை வெளியிட்டு வருகின்றது. கடந்த வருடம் தன்னுடன் மக்ரோமீடியா நிறுவனத்தையும் இணைத்தை பின்னர் இணைய மற்றும் வடிவமைப்பு மென்பொருட்களுக்கான முடிசூடா மன்னனாக அடொப் நிறுவனம் வடிவெடுத்திருக்கின்றது. இருந்தாலும் நீண்டகாலமாக அவர்களின் கனவாக இருந்து வந்த பெண்களுக்கான சிறப்பு மென்பொருளை அவர்களால் இப்போதுதான் வெளியிட முடிந்துள்ளது. நீங்களும் பாருங்களேன்

மேலும் வாசிக்க →

என்ன இது….

கீழே இருக்கின்ற இந்த படத்தை பார்த்து என்ன தோன்றுகின்றது என்று சொல்லுங்கள்.

மேலும் வாசிக்க →