முன்னைய பகுதி ஒன்றில் நாங்கள் பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இரண்டு வழிமுறைகளை பற்றி பார்த்திருந்தோம். இப்பொழுது அவற்றில் சில விடயங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
அதற்கு முன்னர் முன்னைய பதிவில் மாயா கேட்டிருந்த ஒரு கேள்விக்கு வருவோம். அதில் தமிழ் பதிவுகளுக்கு கூகிள் தனது அட்சென்ஸ் இனை வழங்குவதில்லையே அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தார். உண்மையில் கூகிளின் நெறிமுறைகளுக்கமைய தமிழில் இருக்கும் ...
மேலும் வாசிக்க →
இந்த பதிவை நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் எனது நண்பர்கள் பலர் கேட்டுவந்தார்கள். இப்பொழுதுதான் அதற்கான நேரமும் அதற்கான தகுதியும் எனக்கு வந்திருக்கின்றது என நினைப்பதால் இப்பதிவை எழுதுகின்றேன். இதுதொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு பதிலளிக்க முனைகின்றேன்.
தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது மற்றையது இணையத்தூடு வேலை செய்வது. இரண்டுமே ஆர்வமிருந்தால் இலகுவானதுதான்.
முதலாவதாக வலைப்பதிவெழுதுவதன் ...
மேலும் வாசிக்க →
நான் நேற்று இணையத்தில பணம் பண்ணுறது பற்றி இங்க சொல்லியிருந்தன். அதுக்கு பிறகு செந்தழல் அண்ணை வந்து வேற சில நல்ல தளங்களின்ர முகவரியும் தந்திருந்தார். சரி அங்கெல்லாம் போய் சேந்தாச்சு. (சேரக்க உங்கட திறமைகளையும் சரியா குறிப்பிட மறக்காதயுங்கோ). எங்க காசை காணேல்ல வேலை தேடி வரேல்ல எண்டு நினைக்கிறியளோ. போய் ஏலத்தில கலந்துகொள்ளுங்கப்பா. சேந்தாக்கள் ஒருத்தருமே இதுவரைக்கும் ஒரு ஏலத்திலயும் கலந்துகொள்ளேல்ல. ஒரு மாசத்துக்கு 16 ஏலத்தில ...
மேலும் வாசிக்க →