Posts Tagged "Languages"

கூகிள் மொழிபெயர்ப்பானில் மேலும் ஏழு மொழிகள்

இணையத்தில் மொழி மாற்றுவதற்கு மிகவும் இலகுவானதும் இலவசமானதுமான சேவை கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பான் சேவையாகும். இச்சேவையில் இப்போது மேலும் ஏழு மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. 1. Albanian (9-13 மில்லியன் மக்கள்) 2. Estonian (1.1 மில்லியன் மக்கள்) 3. Galician (3-4 மில்லியன் மக்கள்) 4. Hungarian (15 மில்லியன் மக்கள்) 5. Maltese (400,000 மக்கள்) 6. Thai (60-65 மில்லியன் மக்கள்) 7. Turkish (63 மில்லியன் மக்கள்)

மேலும் வாசிக்க →

உலக மொழிகள்

உயிருள்ள மொழிகளின் எண்ணிக்கை : 6912இவற்றுள் இறக்கும் தறுவாயிலுள்ள மொழிகள் : 516உலகில் அதிகூடிய மக்கள் பேசும் மொழி : மன்டாரின் சைனீஸ்அதிக மொழிகள் பேசப்படும் நாடு : பப்புவா நியூ கினியா (820 வாழும் மொழிகள்)அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000)குறைந்த சொற்களை கொண்ட மொழி : ரகி ரகி (Taki Taki) (340 சொற்கள்)அதிக மக்கள் பேசும் மொழிகள் என்று வகைப்படுத்தும் போது எங்கள் ...

மேலும் வாசிக்க →

லால் மொழி

புதிய விடயங்களை தேடி அறிவதில் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு???? எப்போதும் அலாதிப்பிரியம் இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். லால் என்ற மொழியைப்பற்றி மிக அண்மையில் தான் அறிந்தாலும் அதனைப்பற்றி நான் அறிந்தவற்றை இங்கு பதிகின்றேன்.லால் என அழைக்கப்படும் இம்மொழி இன்னமும் வளர்ச்சியடையாத மொழியாகவே காணப்படுகின்றது. (இம்மொழி விரைவில் அழிந்துவிடும் என்பதே என் எண்ணம்). 2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இன்னமும் 749 தனி நபர்களே இம்மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். மத்திய ஆபிரிக்காவின் சாட்(Chad) ...

மேலும் வாசிக்க →