கூகிள் மொழிபெயர்ப்பானில் மேலும் ஏழு மொழிகள்

இணையத்தில் மொழி மாற்றுவதற்கு மிகவும் இலகுவானதும் இலவசமானதுமான சேவை கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பான் சேவையாகும். இச்சேவையில் இப்போது மேலும் ஏழு மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

1. Albanian (9-13 மில்லியன் மக்கள்)
2. Estonian (1.1 மில்லியன் மக்கள்)
3. Galician (3-4 மில்லியன் மக்கள்)
4. Hungarian (15 மில்லியன் மக்கள்)
5. Maltese (400,000 மக்கள்)
6. Thai (60-65 மில்லியன் மக்கள்)
7. Turkish (63 மில்லியன் மக்கள்)

குறிச்சொற்கள்: , ,

8 பின்னூட்டங்கள்

  1. Tamilish.com சொல்லுகின்றார்: - reply

    ூகிள் மொழிபெயர்ப்பானில் மேலும் ஏழு மொழிகள்…

    இணையத்தில் மொழி மாற்றுவதற்கு மிகவும் இலகுவானதும் இலவசமானதுமான சேவை கூகிள் நிறுவனத்தின் மொழ…

  2. காரை ஜெயா சொல்லுகின்றார்: - reply

    படித்தோம் மகிழ்ந்தோம்.

  3. nellaitamil சொல்லுகின்றார்: - reply

    இப்பவும் தமிழை சேர்க்கலையே… நண்பரே… கூகிள் தமிழ் டிரான்ஸ்லேசன் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் போடுங்கள்.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    காரை ஜெயா வாங்க,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    நெல்லை தமிழ்,

    தமிழை மொழிபெயர்ப்பானில இணைக்கிறது அவ்வளவு சுலபமில்லை. இருந்தாலும் எதிர்பார்ப்போம். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  5. புதுவைதமிழ் சொல்லுகின்றார்: - reply

    தமிழ் மொழி மாற்றம் எப்போது வரும்… … ஆவலுடன்

    புதுவைதமிழ்!

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    தமிழில வந்தால் நல்லம்தான், ஆனால் அது இப்போதைக்கு சாத்தியப்படும் என நினைக்க வில்லை.

  7. anand சொல்லுகின்றார்: - reply

    tamil translation is not difficult, already thanjai tamiluniversity get found for tamil translation,they record the work is finish,but nobody know where the service is available, lot of fund is alloted for tamil language development,but the fund are not used for tamillanguage development,the politicians with professor,dean,hod help eat all the fund. if the fund is used correctly the service launched during 2003 onwards. so problem is not in lauguage,but with politicians who called themself that they are authority for tamil language. if all the university(iit,anna university,tamil university,etc) are work for this we can achieve within one year.for this the fund is correctly used.

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஆனந்த் வாங்க,

    உங்கள் பின்னூட்டங்களிற்கு நன்றி.

    நீங்கள் சொல்லுவது உண்மைதான், தமிழிற்கு உதவிசெய்கின்றோம் என்கின்ற பெயரில் அதனை அழித்துவருபவர்கள் தான் இப்போது அதிகம்.