Posts Tagged "Text link ads"

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க.

இந்த பதிவை நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் எனது நண்பர்கள் பலர் கேட்டுவந்தார்கள். இப்பொழுதுதான் அதற்கான நேரமும் அதற்கான தகுதியும் எனக்கு வந்திருக்கின்றது என நினைப்பதால் இப்பதிவை எழுதுகின்றேன். இதுதொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு பதிலளிக்க முனைகின்றேன். தொடர்ந்து வாசிக்க: பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது மற்றையது இணையத்தூடு வேலை செய்வது. இரண்டுமே ஆர்வமிருந்தால் இலகுவானதுதான். முதலாவதாக வலைப்பதிவெழுதுவதன் ...

மேலும் வாசிக்க →

பணம் பண்ணலாம் வாங்க..

புளொக்கரில் அல்லது இலவச வேர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள் தனித்தளம் ஒன்றிற்கு போகாமல் இருப்பதற்கு பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். (அதற்குரிய பணம் மிகச்சிறிதளவாக இருந்தாலும்- எதுக்குப்பா தேவையில்லா செலவு). நீங்கள் எந்த வகையில் இணையத்தளம் வைத்திருந்தாலும், அது இலவசமாகட்டும் உங்கள் சொந்தமானதாகட்டும் அதன் மூலம் சிறிதளவு பணமீட்டமுடிந்தால் அப்பணம் அதனை மேம்படுத்த பல்வேறு வழிகளில் உதவக்கூடும். முதலில் நான் Google Adsense இனை மட்டுமே விளம்பரத்திற்கு பயன்படுத்தி வந்தேன். மிக அதிகளவிலான ...

மேலும் வாசிக்க →

பணம் பண்ணலாம் பணம்

இண்டைக்கு வழமைபோல இணையத்தை சுத்தி வரேக்க இந்த இணையத்தளத்தை கண்டு பிடிச்சனான். இதுகும் google adsence போலத்தான். நீங்களும் ஒருக்கா முயற்சி பண்ணி உங்கட தளத்தாலையும் பணம் பண்ணேலுமோ எண்டு பாருங்கோ...............

மேலும் வாசிக்க →