இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க..

உங்களிடம் நல்ல இணைய இணைப்பு உள்ளதா?? வேலையும் முடிஞ்சுது. வலைப்பதிவிலையும் எழுதியாச்சு, மற்ற வலைப்பதிவுகளையும் ஒரு சுத்து சுத்தி பாத்தாச்சு. இனியும் நேரம் இருக்கா. வாங்க கொஞ்சம் உழைக்கலாம்.

உங்களுக்கு கணினியில என்ன செய்யத்தெரியும்?? தகவல் உள்ளீடு?? கணினி வரைகலை?? இணைய வடிவமைப்பு?? மொழிபெயர்ப்பு?? பிளாஸ் வடிவமைப்பு?? எல்லா விதமான வேலைகளும் இங்க இருக்கு. கீழ இருக்கிற படத்தின் மேல சொடுக்கி ஒரு கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க. பிறகென்ன அங்க வரிசைப்படுத்தி இருக்கிற ஆயிரக்கணக்கான வேலைகளை வென்று பணம் பணம் பண்ண தொடங்குங்க.

குறிச்சொற்கள்: , ,

9 பின்னூட்டங்கள்

  1. ARVIND சொல்லுகின்றார்: - reply

    what is this? how i can gain the money pls explain

  2. ARVIND சொல்லுகின்றார்: - reply

    i lost my job, pls support me to earn more and more money through this………..?

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    அரவிந் வாங்க,

    இங்க வந்து வாருங்க..

    http://oorodi.com/உதவிக்குறிப்புகள்/make-money-online-4.html

  4. kb சொல்லுகின்றார்: - reply

    எளிமையாக, நல்ல, நேர்மையான முறையில் பகுதி அல்லது முழு நேரமாகவோ முதலீடு இல்லாமல் உழைத்து எதிர்பார்ப்புக்கு மேலாக பணம் சம்பாதிக்க விருப்பமா?

    என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் gettlcincome@gmail.com

  5. kb சொல்லுகின்றார்: - reply

    எளிமையாக, நல்ல, நேர்மையான முறையில் பகுதி அல்லது முழு நேரமாகவோ முதலீடு இல்லாமல் உழைத்து எதிர்பார்ப்புக்கு மேலாக பணம் சம்பாதிக்க விருப்பமா?

    என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்

  6. santhanalakshmi சொல்லுகின்றார்: - reply

    super idea keep it up

  7. priya சொல்லுகின்றார்: - reply

    i want this job now