Boks – Visual gird editor
நேற்றைய எனது பதிவில் இணையத்தள அடிப்படை அமைப்பை இலகுவாக உருவாக்குவதற்கு பயன்படும் CSS Grid framework குகள் பற்றி சொல்லியிருந்தேன். அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பம்சம் இருந்தாலும் நான் பயன்படுத்துவது blueprint grid framework. இதற்கு முக்கியமான ஒரு காரணம் Boks எனும் மென்பொருள்தான்.
இந்த மென்பொருள் AIR மென்பொருள் ஆக இருப்பதனால் அனைத்து இயங்குதளத்திலும் இயங்கும். இந்த மென்பொருளினை பயன்படுத்தி நீங்கள் இலகுவாக உங்கள் layout களை வரைந்து கொள்ள முடியும். முடிவில் இம்மென்பொருள் உங்களுக்கு அதற்கான CSS கோப்பையும் HTML கோப்பினையும் தந்துவிடும். பிறகென்ன அங்கிருந்து உங்கள் அழகுபடுத்தும் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.
இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
பயனுள்ள தகவல்… நன்றி…
[…] விபரங்களுக்கு இம்மென்பொருளை பற்றி முன்னர் எழுதிய பதிவினை […]
[…] Boks – இம்மென்பொருளை முன்னர் நான் ஒரு […]
நல்ல பயனுள்ள பதிவு.