அழகிய புளொக்கர் அடைப்பலகைகள்
அனேகமான தமிழ் வலைப்பதிவாளர்கள் கூகிள் நிறுவனத்தின் இலவச வலைப்பதிவு சேவையான புளொக்கரினையே பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் அவற்றில் அனேகமானவை புளொக்கர் தரும் அடைப்பலகைகளோடேயே இருந்து வருகின்றது.
கீழே சில அழகான புளொக்கர் அடைப்பலகைகள் சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கின்றேன். பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகளை அழகாக்கி கொள்ளுங்கள்.
அனைத்தும் அழகாக உள்ளன….
அருமை.. நன்றிகள்..
சிலவேளை இதில் எதோ ஒன்றை நான் எடுத்துக் கொள்வேன்.. 🙂
அன்பின் பதிவர்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அமைப்புக் குழு
வணக்கம்
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் முகமாக அனைத்து பல்கலைகழகங்களில் உள்ள தமிழ் சங்கங்களின் அனுமதியுடன் சஞ்சிகையொன்று ஒவ்வொரு மாதமும் வெளிவர இருக்கின்றது . இந்த சஞ்சிகை முதலாவதாக ஜனவரி மாதம் 10 ம் திகதி வெளிவர இருக்கின்றது . இந்த சஞ்சிகையில் நாங்கள் உங்களின் பங்களிப்பையும் எதிர்பார்கிறோம் .
உங்களின் இணையம் தொடர்பான அறிவும் அதனை எழுதும் விதமும் மிகச்சிறப்பாக உள்ளது . எனவே நீங்கள் எங்களின் சஞ்சிகையில் தொடர்ந்து எழுதவேண்டும் என நாங்கள் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இதன் மூலம் எமது மாணவ சமுதாயத்தில் இணையம் தொடர்பான அறிவினை விருத்தி செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம் .
உங்களின் தொடர்பு இலக்கத்தை தர விரும்பினால் தயவு செய்து அனுப்பவும் .
நன்றி
உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும்
சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு
பிரித்தானியா
தொடர்புகளுக்கு :+447551449606
Skype ID : itsogroup
E mail : itsonet@hotmail.co.uk
http://www.facebook.com/itsogroup
அன்பின் பகீ
உங்களுடன் ஒரு விடயம் தொடர்பாக பேச வேண்டும். எனது மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் தாருங்கள் உங்கள் மன்னஞ்சலிருந்து.
அன்புடன் தீபச்செல்வன்
அன்பின் பகீ
உங்களுடன் ஒரு விடயம் தொடர்பாக பேச வேண்டும். எனது (deebachelvan@gmail.com) மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் தாருங்கள் உங்கள் மன்னஞ்சலிருந்து.
அன்புடன் தீபச்செல்வன்
குணசீலன் ஐயா, லோசன் அண்ணா உங்கள் பின்னூட்டங்களிற்கு நன்றி
Thank for listing my works here. You can see my last works here => http://www.bloggertemplateplace.com/2010/01/free-premium-magnolia-blogger-template.html
Best Regard
நண்பரே, உங்கள் சேவை மிக நன்று. உங்களின் எல்லா பதிவுகளும் மிக்க அருமை. எக்காலமும் உம் பதிவுகள் மறக்க, மறுக்க முடியாதவை. தொழில்நுட்பங்களை திறமையாகக் கையாள்வதுடன், அதை தமிழை வளர்த்தெடுக்கப் போராடும் உம் தனித்திறம் வாழ்க. அந்தத் தொழில் நுட்பத்தைப் பிறரும் பயனுறும் வண்ணம் எளிய தமிழில், சிறந்த வடிவமைப்புடன், சீரிய நவீன தொழில்நுட்பத்துடன் அனைவருக்கும் பரப்ப எண்ணும் நின் பரந்த அறிவிற்கு ஆயிரம் வணக்கங்கள். வாழ்க உம் கொள்கைகள். நீர் எல்லோருக்கும் அறிவுப் புதையலாய் இருக்கிறீர். தினம் தினம் படிக்கிறேன். இந்த புத்திசாலித்தனமான தளச்சேவையை நான் என்றும் தொடர்வேன்.
இப்படிக்கு,
-வசந்த்குமார் அருணாசலம்.
வசந்தகுமார் அருணாசலம், உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி