Archives
All Posts Tagged
Tag: ‘blogger’

அழகிய புளொக்கர் அடைப்பலகைகள்

அனேகமான தமிழ் வலைப்பதிவாளர்கள் கூகிள் நிறுவனத்தின் இலவச வலைப்பதிவு சேவையான புளொக்கரினையே பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் அவற்றில் அனேகமானவை புளொக்கர் தரும் அடைப்பலகைகளோடேயே இருந்து வருகின்றது.
கீழே சில அழகான புளொக்கர் அடைப்பலகைகள் சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கின்றேன். பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகளை அழகாக்கி கொள்ளுங்கள்.
Arthemia

Bizmax

Cheerful Blues

Cracked

Flow

Gamezine

Happy blog

Letter Frame

Magazeen

Milano

Paper craft

Presents

Read More

புளொக்கர் உதவி வீடியோக்கள்.

கூகிள் நிறுவனம் எவ்வாறு புளொக்கர் சேவையினை பயன்படுத்துவது என்பது தொடர்பான உதவிக்குறிப்புகளை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார்கள். முதன் முதலாக மிக இலகுவான மூன்று வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றார்கள்.

மேலும் அறிய இங்கு வாருங்கள்.

Read More

புளொக்கரா வேர்ட்பிரஸா???

ஏறத்தாள பத்து மாதமா புளொக்கரில இருந்திட்டு இப்ப புது வீட்டுக்கு வேர்ட்பிரஸின்ர உதவியோட வந்திருக்கிறன். அதனால இப்ப ஒரு முக்கிய வேலை இருக்கு புதுசா பதியிற ஆக்களுக்கு அல்லது புதுசா புது வீட்டுக்கு போப்போற பதிவர்களுக்கு என்ர பார்வையில எது நல்லா இருக்குது எண்டு சொல்ல வேணும்.

ரவிசங்கர் ஒரு பதிவில சொல்லியிருந்தார் “இப்பவும் வேர்ட்பிரஸ் தான் சிறப்பாயிருக்கு” (வேற வசனநடையை பாவிச்சிருந்தார் எண்டு நினைக்கிறன்). சில புளொக்கர் பாவனையாளர்களுக்கிடையில அது சிலவேளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். ஆனா …

Read More

விடைபெறுகிறது புளொக்கர் பேற்றா

இவ்வளவு காலமும் புளக்கர் பேற்றாவுக்கு மாறலையா, பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம் நடந்த விவாதங்கள் கட்டுரைகள் எல்லாம் இண்டையோட சரி. புளொக்கர் பேற்ற விடைபெற்றுவிட்டதை கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. புளொக்கர் பேற்றா பூரணப்படுத்தப்பட்டு புதிய புளொக்கர் வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்துக்கே பழைய புளொக்கர் கணக்குகள் செல்லுபடியாகும். (கூகிள் அவற்றை இடம்மாற்றும்வரை)

மேலதிக விபரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்

Read More

புளொக்கருக்கு ஒரு Chat

எறத்தாள ஒரு மாதத்தின் முன்னரே plugoo இனை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுத்தான் அதனைபயன்படுத்துவதற்குரிய அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது. அதனை நிறுவி சோதித்த உடனேயே அதன் வசதிகளும் பயன்களும் மற்ற எந்த chat engine இனையும் விட என்னை மிகவும் கவர்ந்து விட்டது. (ஊரோடி மைதானத்தில் இப்போதும் Chatango இனை சோதித்து வருகின்றேன்.)

இதிலுள்ள முக்கிய பயன் என்னவெனில் எங்களால் இதனை எங்கள் வழமையான chat client உடன் இணைத்து பயன்படுத்த முடியும். நான் இதனை எனது GTalk உடன் …

Read More
Page 1 of 3123»

முன்னம் அலட்டியது