1. புது மாதிரியாக ஹெல்மட் அணிவது இப்போ ஃபேஷன் – தெரியாத உங்களுக்கு?
3. அதில் பெண் இருப்பதாக தெரியவில்லையே!?
4. ஒரு ஆண்தான் அவசரத்தில் அப்படி காரை நிறுத்தியதாக தெரிகிறது. அந்த பக்கம் ஒரு பெண் நடந்துப் போகிறாள் அவ்வளவுதான். உடனே பெண்தான் என்று கிளப்பிவிட்டுவிடுவது.
5. யாரோ இரயில் தண்டவாளத்தில் நிறுத்திய வண்டியை ஒரு பெண் காப்பாற்ற நினைத்து அருகில் சென்று பரிதாபத்துடன் பார்க்கிறாள். அவள்தான் நிறுத்தினால் என்று ஆதாரமிருக்கா?

பகீ! தலைக் கவசம் அணிவது என்பது தான் முக்கியம்;அத்துடன் கவனிக்கப் பட வேண்டியது.கழுத்துப்பட்டி பூட்டியுள்ளார். கவனித்தீர்களா? ஏனையவை பற்றி ஓர் முடிவுக்கு உடன் வரக்கூடாது. மதி சொல்வதையும் கவனிக்கவும்.

பிகீ,
இந்தமாதிரி விசரைக்கிளப்புற இடுகைகளைப்போடாமக் கொஞ்சம் ஒழுங்கா ஏதாவது எழுதலாமே.
-மதி
1. புது மாதிரியாக ஹெல்மட் அணிவது இப்போ ஃபேஷன் – தெரியாத உங்களுக்கு?
3. அதில் பெண் இருப்பதாக தெரியவில்லையே!?
4. ஒரு ஆண்தான் அவசரத்தில் அப்படி காரை நிறுத்தியதாக தெரிகிறது. அந்த பக்கம் ஒரு பெண் நடந்துப் போகிறாள் அவ்வளவுதான். உடனே பெண்தான் என்று கிளப்பிவிட்டுவிடுவது.
5. யாரோ இரயில் தண்டவாளத்தில் நிறுத்திய வண்டியை ஒரு பெண் காப்பாற்ற நினைத்து அருகில் சென்று பரிதாபத்துடன் பார்க்கிறாள். அவள்தான் நிறுத்தினால் என்று ஆதாரமிருக்கா?
ஆண்களுக்கு எதுவுமே புரிவதில்லை.

பகீ!
தலைக் கவசம் அணிவது என்பது தான் முக்கியம்;அத்துடன் கவனிக்கப் பட வேண்டியது.கழுத்துப்பட்டி பூட்டியுள்ளார். கவனித்தீர்களா?
ஏனையவை பற்றி ஓர் முடிவுக்கு உடன் வரக்கூடாது.
மதி சொல்வதையும் கவனிக்கவும்.

வாங்க மதி அக்கா…
சும்மாதான் எழுதினான். அழிச்சு விடட்டே??
யோகன் அண்ணா கவனிச்சிட்டன். உங்கட கருத்தும் ஒரு விதத்தில சரிதான்…