Graphs in Google Spreadsheet

சில நாட்கள் இணைய இணைப்பு சரியான பிரச்சனையா இருந்து இப்ப திருப்பவும் ஓரளவுக்கு சரியாகிட்டுது. சரி விசயத்துக்கு வருவம்.

கூகிள் நிறுவனம் தனது spreadsheet இல் graph களை உருவாக்கக்கூடிய வசதிகளை சிலநாட்களுக்கு முன்னர் ஏற்படுத்தி இருக்கின்றது. சென்று பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இட்டுவிடுங்கள்.

கீழே சில திரைவெட்டுகளை (என்னுடையதல்ல) பாருங்கள்.



குறிச்சொற்கள்: ,

9 பின்னூட்டங்கள்

  1. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    ஓ வாங்கோ வாங்கோ, கண்டது சந்தோஷம்

  2. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    ஓ வாங்கோ வாங்கோ, கண்டது சந்தோஷம்

  3. Anonymous சொல்லுகின்றார்: - reply

    did you visit the zoho sheet. sheet.zoho.com/zoho.com

    Pallavas

  4. Anonymous சொல்லுகின்றார்: - reply

    did you visit the zoho sheet. sheet.zoho.com/zoho.com

    Pallavas

  5. Mayunathan சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் பகீ

    மிக்க நன்றி

  6. Mayunathan சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் பகீ

    மிக்க நன்றி

  7. பகீ சொல்லுகின்றார்: - reply

    வாங்க கானா பிரபா. பிரச்சனை தீரந்துது எண்டு சொன்னது தான் தாமதம் திருப்பியும் இணையம் வேலை செய்யாமல் விட்டுவிட்டுது…

    ம் என்ன செய்யிறது.

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

    வாங்க கானா பிரபா. பிரச்சனை தீரந்துது எண்டு சொன்னது தான் தாமதம் திருப்பியும் இணையம் வேலை செய்யாமல் விட்டுவிட்டுது…

    ம் என்ன செய்யிறது.

  9. பகீ சொல்லுகின்றார்: - reply

    அனானி வாங்க,
    அட இதுநாள் வரைக்கும் பாத்ததே இல்ல. தகவலுக்கு நன்றி.

    மயூநதன் உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.