கணினி

கணினி தொடர்பான பதிவுகள்

கணினி மொழிகள்

உங்களுக்கு எத்தனை கணினி மொழிகள் தெரியும்??? சரி எத்தனை கேள்விப்பட்டிருக்கிறியள்?? நான் கேள்விப்பட்டதுகளை பாக்க கீழ பாருங்க. ஏதேனும் விடுபட்ட மாதிரி தெரிஞ்சா பின்னூட்டமா சொல்லுங்கோ.. ActionScript Ada APL AppleScript ASP AspectJ ASP.NET Assembly AWK BASIC C C# C++ COBOL Cold Fusion Common Lisp D Delphi Dylan Eiffel Emacs-Lisp Erlang Euler Euphoria Forth Fortran Groovy Haskell IDL Java JavaScript JSP LabVIEW Lisp Logo LPC Lua MATLAB Modula MUMPS Oberon Objective C Object Pascal OCaml (Objective Caml) Pascal Perl PHP Pike PL/SQL PROGRESS Prolog Python REALbasic REBOL Rexx Ruby Scheme Simula Simulink Smalltalk Standard ML Tcl Unix Shell VBScript VHDL/Verilog Visual Basic Visual Basic .NET Visual FoxPro XBasic XSL (XSLT/XPath/XSL-FO) Yacc Zope

மேலும் வாசிக்க →

நானும் கணினியும்

நான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் ...

மேலும் வாசிக்க →

அனைவருக்கும் மடிக்கணினி

அனைவருக்கும் மடிக்கணினி என்ற கருப்பொருளின் கீழ் சுவிற்சிலாந்தை சேர்ந்த Medison என்கின்ற நிறுவனம் Medison Celebrity என்கின்ற மடிக்கணினியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன் விலை 150 அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இதில் இயங்கு தளமாக லினிக்ஸ் பயன்படுத்தப் பட்டிருப்பதுடன் office மற்றும் multimedia மென்பொருள்கள் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகின்றது. இதன் பிரதான விடயங்கள் வருமாறு Intel® Celeron 1.5 GHz CPU 14″ Widescreen X-bright LCD 256 MB Ram memory 40 GB Hard ...

மேலும் வாசிக்க →

Google docs updated

கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது. இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.

மேலும் வாசிக்க →

ஐபோன் கார்ட்டடூனில்

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் யூன் 21 ஆம் திகதியன்றைய Washington Post நாளிதளில் கார்ட்டூனாக வெளிவந்திருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்.

மேலும் வாசிக்க →