ஊரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் வலைப்பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஊரோடியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

iOS 4 - with all the new features, render Tamil beautifully. http://yfrog.com/eskciwj (2 months ago)
தமிழ் வலைப்பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஊரோடியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


johan
பகீ!
அப்போ தை 1 புது வருடமில்லையா?
கலைஞர் பாவம்….
சரி எப்படியானாலும்.எல்லோருக்கும் விடிவு வர வாழ்த்துகிறேன்.
prabakaran
very intrested this pages words
vasu
நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்.
கரூர்டுடே.காம்
பகி
உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கரூர்டுடே.காம்
பகி
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
kadakam
நன்றி உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பகீ
யோகன் அண்ணா,
வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்கு எப்பவுமே தமிழ் புத்தாண்டு சித்திரை 1 இல்தான்.
பகீ
பிரபாகரன், வாசு, கரூர்டுடே.கொம்,
வாங்க, உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பகீ
கடகம் வாங்க,
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்து. நீங்கள் வடிவமைத்து தந்த புத்தாண்டு வாழ்த்து அட்டைக்கும் நன்றி.