சின்ன போட்டி.
கீழ இருக்கிற படத்தை வடிவா பாருங்கோ. இதில பல இணைய நிறுவனங்களின்ர பெயர்கள் இருக்குது. இதில கூகிளின்ர சேவைகளையும், யாகூவின்ர சேவைகளையும் தனித்தனிய பட்டியல் போடுங்கோ பாப்பம். எல்லாத்தையும் கண்டுபிடிச்சா ஒரு சின்ன பரிசும் இருக்கு. (பரிசு என்னெண்டு இப்ப சொல்லமாட்டன்)
படத்தின்மேல் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.
பரிசைச் சொன்னாத்தான் நாங்களும் சொல்லுவோம்
பரிசைச் சொன்னாத்தான் நாங்களும் சொல்லுவோம்
பகீ!
பல தெரிகிறது. அவற்றில் வகைப்படுத்துமளவுக்கு இவற்றுடன் பரீட்சயமில்லை.
யோகன் பாரிஸ்
பகீ!
பல தெரிகிறது. அவற்றில் வகைப்படுத்துமளவுக்கு இவற்றுடன் பரீட்சயமில்லை.
யோகன் பாரிஸ்
யோகன் அண்ணா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
யோகன் அண்ணா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.