மென்பொருள்

இலகுவாக தமிழ் நாட்காட்டியை புளொக்கர், வேர்ட்பிரஸில் சேர்த்தல்.

நேற்று இங்கு நான் தந்த நாட்காட்டியை வேர்ட்பிரஸ் மற்றும் புளொக்கரில் எவ்வாறு இணைப்பது என்று விளக்கமாக எழுதவில்லை. அதற்காகத்தான் இந்தப்பதிவு.

நீங்கள் புளொக்கரை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் Layout பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Add a page element இனை சொடுக்கி வரும் வின்டோவில் HTML/Javascript இனை சொடுக்குங்கள். இப்போது content இல் கீழிருக்கும் HTML துண்டை சேர்த்துவிடுங்கள்





அவ்வளவுதான்.

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="220" height="150" id="today" align="middle">
<param name="allowScriptAccess" value="sameDomain" />
<param name="allowFullScreen" value="false" />
<param name="movie" value="http://www.oorodi.com/fla/today.swf" />
<param name="quality" value="high" />
<param name="bgcolor" value="#ffffff" />

</object>

நீங்கள் வேர்ட்பிரஸ் பாவனையாளராக இருந்தால் கீழிருக்கும் plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

[download#8#image]

பின்னர் widget பக்கத்திற்கு சென்று Tamil Calendar இனை இழுத்து வந்து உங்கள் sidebar இல் விட்டுவிடுங்கள் அவ்வளவுதான்.




உங்கள் அடைப்பலகை widget இனை ஏற்காவிடின் கீழ்வரும் வரியை plugin இனை நிறுவிய பின் உங்கள் sidebar.php இல் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.

<?php getTamilCalendar(); ?>

வேற சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க.

30 தை, 2008

joomla.org released joomla 1.5

உலகின் மிகப்பிரபலமான இலவச Content Management System களில் ஒன்றாக இருந்த joomla தனது அடுத்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட joomla 1.5 பதிப்பினை வெளியிட்டுள்ளது.




அவர்கள் தமது குறிப்பில்.

The next phase offers the opportunity to bring together the code created, lessons learned, and momentum gained, to build something truly great. It took us tens of thousands of hours, thousands of revisions, and hundreds of people to get to this point. It has been a remarkable journey filled with fun, discovery, and enlightenment where everyone has something to offer and anyone can contribute

இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

25 தை, 2008

Vista SP1 in mid-July.

மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது vista இயங்கு தளத்திற்கான முதலாவது Service pack இனை இந்த யூலை மாதம் நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு தீர்மானித்தள்ளது. இது வேகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள சில மேம்பாடுகளை கீழே பாருங்கள்.

  • Performance tweaks lessening the amount of time it takes to copy files and shut down Vista machines
  • Improved transfer performance and decreased CPU utilization via support for SD Advanced Direct Memory Access (DMA)
  • Support for ExFat, the Windows file format for flash memory storage and other consumer devices
  • Improvements to BitLocker Drive Encryption to allow not just encryption of the whole Vista volume, but also locally created data volumes
  • The ability to boot Extensible Firmware Interface (EFI) on an x64 machine
  • Improved success rate for firewalled MeetingSpace and Remote Assistance connections.
10 ஆடி, 2007